01. சுறுசுறுப்புக்கு ..................... வகை எடுத்துக்காட்டாக விளங்குகின்றன?
A. தேனீக்கள்
B. வண்ணத்துப்பூச்சி
C. தெள்ளுப்பூச்சி
D.
புள்ளிவண்டு
02. சமுதாயப் பூச்சிகள் என அழைக்கப்படுவை?
A. தேனீக்கள்
B. கரப்பான் பூச்சி
C. வண்ணத்துப்பூச்சி
D.
மண்புழு
03. வண்ணத்துப்பூச்சிக்கு சுவையை உணரும் உறுப்பு அதன் உடலில் எங்கு அமைந்துள்ளது?
A. காதுகளில்
B. கால்களில்
C. வாயில்
D.
கண்களில்
04. வண்ணத்துப்பூச்சிக்கு .................. கால்கள் உள்ளன?
A. 8 கால்கள்
B. 2 கால்கள்
C. 6 கால்கள்
D.
4 கால்கள்
05. புழு முட்டையிலிருந்து வெளிவர ஆகும் நாட்கள்?
A. 5 நாட்கள்
B. 15 நாட்கள்
C. 3 நாட்கள்
D.
7 நாட்கள்
06. புழுப்பருவத்தில் புழுவின் முக்கிய உணவு?
A. கனிகள்
B. மலர்கள்
C. தேன்
D.
இலைகள்
07. வளர்ச்சி உருமாற்றத்திற்கு உட்படும் உயிரி?
A. கரப்பான் பூச்சி
B. தெள்ளுப்பூச்சி
C. மண்புழு
D.
வண்ணத்துப்பூச்சி
08. உருவத்தில் பெரிய தேனீயாக அழைக்கப்படுவது?
A. ஆண்தேனீ
B. இராணித்தேனீ
C. வேலைக்காரத்தேனீ
D.
இந்தியத்தேனீ
09. தேன் கூட்டில் எத்தனை வகைத்தேனீக்கள் உள்ளன?
A. மூன்று
B. நான்கு
C. இரண்டு
D.
ஒன்று
10. எத்தனை வளர்பருவங்கள் கொண்டது வண்ணத்துப்பூச்சி?
A.
நான்கு
B. மூன்று
C. இரண்டு
D. ஒன்று