PG TRB ZOOLOGY Study Materials – 13

01.    வண்ணத்துப்பூச்சி ................... பயன்படுகிறது?

A.  தேன்

B.  பட்டு வளர்க்க

C.  கொடிய பூச்சிகளை கொல்ல

D.  மகரந்த சேர்க்கைக்கு

02.    பூச்சிகளில் காணப்படும் உடல் திரவம்?

A.  ஹீமோசீல்கள்

B.  ஹீமோசைட்டுகள்

C.  ஹீமோலிம்ப்

D.  ஹீமோகுளோபின்

03.    காராப்பாசி எந்த நீரில் வாழும் தன்மை உடையது?

A.  உவர்நீரில்

B.  கடல்நீரில்

C.  நன்னீரில்

D.  அனைத்து இடங்களிலும்

04.    நான்கு இறக்கைகள் கொண்ட பூச்சி இனத்தின் பெயர்?

A.  பழப்பூச்சி

B.  தெள்ளுப்பூச்சி

C.  மூட்டைப்பூச்சி

D.  தட்டாம்பூச்சி

05.    எந்த எறும்பு உருவத்தில் பெரியது?

A.  ஆண் எறும்பு

B.  இராணி எறும்பு

C.  பறக்கும் எறும்பு

D.  இவை அனைத்தும்

06.    ஈசல்கள் உயிர்வாழும் காலம்?

A.  ஒரு வாரம்

B.  இரண்டு நாள்

C.  ஒரு நாள்

D.  ஒரு மாதம்

07.    எத்தனை மின்மினிப்பூச்சிகள் சேர்ந்து ஒளிரும்போது ஒரு மெழுகுவர்த்தி ஒளி கிடைக்கும்?

A.  20 மின்மினிப்பூச்சிகள்

B.  40 மின்மினிப்பூச்சிகள்

C.  25 மின்மினிப்பூச்சிகள்

D.  50 மின்மினிப்பூச்சிகள்

08.    எந்த வகை பூச்சி கொசுக்களை உண்டு வாழும்?

A.  தட்டாம்பூச்சி

B.  தெள்ளுப்பூச்சி

C.  மூட்டைப்பூச்சி

D.  எழுத்தாணிப்பூச்சி

09.    ஒரே நேரத்தில், இடக்கண் மூலமாக ஒரு பொருளையும், வலக்கண் மூலமாக மற்றொரு பொருளையும் பார்க்கக் கூடிய உயிரினம்?

A.  வௌவால்

B.  முயல்

C.  பாம்பு

D.  பச்சோந்தி

10.    எலிகளுக்கு கேட்கும் திறன் மனிதனை விட .................... மடங்கு அதிகம்?

A.  30 மடங்கு

B.  70 மடங்கு

C.  90 மடங்கு

D.  100 மடங்கு

Previous Post Next Post