01. முதலைகளுக்கு அனைத்து பொருள்களுமே................ நிறத்தில் தெரியும்?
A. சிவப்பு
B. வெள்ளை
C. கருப்பு வெள்ளை
D.
பச்சை
02. .................. வகை பசு நாள் ஒன்றுக்கு 25 முதல்
30 லிட்டர் வரை பால் கொடுக்கின்றது?
A. சிந்தி
B. ஜெர்ஸி
C. கிர்
D.
காரன்சுவிஸ்
03. எறும்பு தன் எடையைப் போல எத்தனை மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்கது?
A. 10 மடங்கு
B. 4 மடங்கு
C. 7 மடங்கு
D.
20 மடங்கு
04. மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி?
A. எழுத்தாணி பூச்சி
B. தெள்ளுப் பூச்சி
C. தட்டாம் பூச்சி
D.
பழப் பூச்சி
05. இறக்கை இல்லாத பூச்சி?
A. விட்டில் பூச்சி
B. தட்டாம் பூச்சி
C. மூட்டை பூச்சி
D.
பழப் பூச்சி
06. தெள்ளுப்பூச்சி ஒரு நாளில் எத்தனை முட்டைகளை இடும்?
A. 35 முட்டைகள்
B. 25 முட்டைகள்
C. 5 முட்டைகள்
D.
15 முட்டைகள்
07. தட்டாம்பூச்சியின் கண்களில் ஏறத்தாழ எத்தனை லென்சுகள் உள்ளன?
A. 1,000
B. 5,000
C. 20,000
D.
30,000
08. உலகில் ஏறத்தாழ எவ்வளவு பூச்சி இனங்கள் உள்ளன?
A. 1,00,000
B. 10,00,000
C. 30,00,000
D.
5,00,000
09. கங்காரு எத்தனை அடிகள் வரை தாவும் தன்மை கொண்டது?
A. 15 அடிகள்
B. 5 அடிகள்
C. 25 அடிகள்
D.
07 அடிகள்
10. சிங்கம் தன் இளம் உயிரிகளை .................... ஆண்டு காலம்வரை பேணுகின்றன?
A. இரண்டு ஆண்டுகள்
B.
மூன்று ஆண்டுகள்
C. ஐந்து ஆண்டுகள்
D. ஏழு ஆண்டுகள்