01. நாயின் மோப்ப சக்தி மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
A. 1200
B. 1000
C. 1100
D.
2000
02. எலி ஒரு முறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை ?
A. 12
B. 10-15
C. 20
D.
5-10
03. வௌவால் ஏற்படுத்துவது?
A. குற்றொலி
B. செவி உணர் ஒலி
C. மீயொலி
D.
அனைத்தும் தவறு
04. ஒரு குதிரைத்திறன் என்பது?
A. 946 வாட்
B. 846 வாட்
C. 746 வாட்
D.
646 வாட்
05. நீரில் தோல் மூலம் சிவாசிக்கும் உயிரினம்?
A. தவளை
B. மீன்
C. ஆமை
D.
மண்உளிப் பாம்பு
06. செவுள்கள் மூலம் சிவாசிப்பவை எவை?
A. மீன்கள்
B. பாம்புகள்
C. பட்டுப் பூச்சிகள்
D.
டைனோசார்கள்
07. ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி?
A. மண்புழு
B. பரகுடா மீன்
C. நட்சித்திர மீன்
D.
கடல் நண்டு
08. குட்டிகளை வயிற்றுப் பையில் சுமக்கும் உயிரினம்?
A. யானை
B. குதிரை
C. கங்காரு
D.
சிம்பன்ஸி குரங்கு
09. முட்டைகளை தரையில் இட்டு செல்லும் கடல் உயிரினம்?
A. கடல் குதிரை
B. கடல் ஆமை
C. கடல்ஊமத்தை
D.
வால்ரஸ் திமிங்கலம்
10. எத்தனை இதயங்கள் ஆக்டோபஸ் கொண்டுள்ளது?
A. ஐந்து
B. இரண்டு
C.
நான்கு
D. மூன்று