- இது டிசம்பர் 8, 1985 ல் அமைக்கப்பட்டது.
- நேபாள் தலைநகரம் காத்மாண்டு இ்தன் தலைமைச் செயலகமாக கொண்டு ஜனவரி 16, 1987ல் செயல்பட துவங்கியது.
- ஆரம்பத்தில் வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஏழு நாடுகள் இணைந்தது.
- ஏப்ரல் 3, 2007க்கு பி்றகு ஆப்கானிஸ்தான் இணைந்தது.
- முதல் உச்சி மாநாடு வங்காளதேசம் தலைநகரம் தாக்காவில் 1985ல் நடைபெற்றது.
- இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை உச்சி மாநாடு நடைபெறும்.
- 20ஆவது உச்சி மாநாடு இலங்கையில் 2018ல் நடைபெற்றது.
Tags:
GENERAL KNOWLEDGE