தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 07

1. இராமலிங்க அடிகளாரது பாடல்கள் --------------- என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

  • இராமலிங்க அடிகளார் கவிதைகள்
  • சத்தியஞான சபை நூல்கள்
  • திருவருட்பா
  • இவற்றில் ஏதுமில்லை

2. விடுபட்டதை நிரப்புக.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் ------------- ------------- -----------

  • புன்கணீர் பூசல் தரும்
  • என்பும் உரியர் பிறர்க்கு
  • என்போடு இயைந்த தொடர்பு
  • நண்புஎன்னும் நாடாச் சிறப்பு

3. விடுபட்டதை நிரப்புக.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 

  • புன்கணீர் பூசல் தரும்
  • என்பும் உரியர் பிறர்க்கு
  • என்போடு இயைந்த தொடர்பு
  • நண்புஎன்னும் நாடாச் சிறப்பு

4. விடுபட்டதை நிரப்புக. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிருக்கு ------------- ------------- -----------

  • புன்கணீர் பூசல் தரும்
  • என்பும் உரியர் பிறர்க்கு
  • என்போடு இயைந்த தொடர்பு
  • நண்புஎன்னும் நாடாச் சிறப்பு

5. விடுபட்டதை நிரப்புக. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் ------------- ------------- -----------

  • புன்கணீர் பூசல் தரும்
  • என்பும் உரியர் பிறர்க்கு
  • என்போடு இயைந்த தொடர்பு
  • நண்புஎன்னும் நாடாச் சிறப்பு

6. விடுபட்டதை நிரப்புக. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து ------------ ---------- -------------

  • இன்புற்றார் எய்தும் சிறப்பு
  • மறத்திற்கும் அஃதே துணை
  • அன்பி லதனை அறம்
  • வற்றல் மரம்தளிர்த் தற்று

7. விடுபட்டதை நிரப்புக. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் ----------- ----------- ----------

  • இன்புற்றார் எய்தும் சிறப்பு
  • மறத்திற்கும் அஃதே துணை
  • அன்பி லதனை அறம்
  • வற்றல் மரம்தளிர்த் தற்று

8. விடுபட்டதை நிரப்புக. என்பி லதனை வெயில்போலக் காயுமே ------------- ---------------- ---------

  • இன்புற்றார் எய்தும் சிறப்பு
  • மறத்திற்கும் அஃதே துணை
  • அன்பி லதனை அறம்
  • வற்றல் மரம்தளிர்த் தற்று

9. விடுபட்டதை நிரப்புக. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் --------------- ----------------- -----------

  • இன்புற்றார் எய்தும் சிறப்பு
  • மறத்திற்கும் அஃதே துணை
  • அன்பி லதனை அறம்
  • வற்றல் மரம்தளிர்த் தற்று

10. விடுபட்டதை நிரப்புக. புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை -------------- ------------- -------------

  • அகத்துறப்பு அன்பி லவர்க்கு
  • மறத்திற்கும் அஃதே துணை
  • அன்பி லதனை அறம்
  • வற்றல் மரம்தளிர்த் தற்று

Previous Post Next Post