INDIAN ECONOMICS (TM) ONLINE TEST - 08

 1. படியடுக்கு வேளாண்மை எங்கு பிரசித்தி பெற்றது

  • தஞ்சாவூர் & நாமக்கல்
  • ஊட்டி & நீலகிரி
  • சேலம் & தர்மபுரி
  • மதுரை & திண்டுக்கல்

 2. அருவப் பொருள்கள்

  • இயந்திரங்கள், கருவிகள், தொழிற்சாலைகள்
  • உபயோகமில்லாத பொருட்கள்
  • எண்ணெய் வித்துக்கள்
  • உடல்நலம், ஆராய்ச்சி, தரமான கல்வி

 3. இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?

  • 1952
  • 1981
  • 1991
  • 2001

 4. இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?

  • லக்னோ
  • சூரத்
  • லூதியானா
  • சண்டிஹார்

 5. நிகர நாட்டு உற்பத்தி என்பது

  • மொத்த உள்நாட்டு உற்பத்திதேய்மானம்
  • மொத்த நாட்டு உற்பத்திதேய்மானம்
  • நிகர நாட்டு உற்பத்திதேய்மானம்
  • நிகர உள்நாட்டு உற்பத்திதேய்மானம்

 6. வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்

  • முழுமையான வறுமை
  • ஒப்பீட்டு வறுமை
  • சுருக்க வறுமை
  • உண்மை வறுமை

 7. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்

  • இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)

 8. மக்கள்தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது 

  • விகிதாச்சார விகிதத்தில்
  • பெருக்கல் விகிதத்தில்
  • கூட்டு விகிதத்தில்
  • சிறு விகிதத்தில்

 9. 1966-69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?

  • இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
  • ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்
  • மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்
  • நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்

 10. பாச்பான் பச்சோவ் அந்தோலன்என்ற அமைப்பு கீழ்க்கண்டவற்றுள்  எதற்காக செயல்படுகிறது?

  • குழந்தை தொழிலாளி
  • கொத்தடிமை
  • பால்ய விவாகம்
  • வறுமை ஒழிப்பு

Previous Post Next Post