01. அலுவலகம்
திறக்கப்பட்டவுடன்
எப்போது
வருகைப்
பதிவேடு
முடிக்கப்பட
வேண்டும்?
(When Office attendance will be closed from open?)
(A) 30 நிமிடங்களுக்குள் (Within 30 minutes)
(B) 20 நிமிடங்களுக்குள் (Within 20 minutes)
(C) 26 நிமிடங்களுக்குள்(Within 26 minutes)
(D) 10 நிமிடங்களுக்குள்(Within 10 minutes)
02. வட்டாட்சியர்
அலுவலகத்தில்
விலைமதிப்புகளின்
பாதுகாப்பாளர்
யார்?
(Who is the custodian of valuables in Taluk Office?)
(A) பிரிவு உதவியாளர் (Section Asst.)
(B) பதிவறை எழுத்தர் (Record Clerk)
(C) தலைமை உதவியாளர் (Head Asst.)
(D) தலைமை கணக்கர் (H. a/c)
03. தமிழ்நாடு
அலுவலக
நடைமுறை
என
பெயர்
மாற்றம்
செய்யப்பட்ட
வருடம்
(Name changes as T.N.G.O.M in the year)
(A) 1995
(C) 1960
(B) 1990
(D) 2010
04. அலுவலக
மதிய
உணவு
நேரம்
என்ன?
(What is the time for Office lunch hour?)
(A) 1 to 2 pm
(B) 2 to 3pm
(C) 1 to 1.30 pm
(D) any 1/2 hour from 1 to 2pm
05. ஈடுசெய்விடுப்பு
தானாகவே
எப்போது
காலாவதி
ஆகிவிடும்?
(When the compensatory holiday shall automatically lapse?)
(A) 3-வது மாத கடைசியில் (End of 3 months)
(B) 4 மாதங்களுக்குள் (Within 4 months)
(C) 1 மாதத்திற்குள் (Within 1 month)
(D) 30 நாட்களுக்குள் (Within 30 days)
06. தன்பதிவேட்டின்
தணிக்கைக்கு
எப்போது
பதில்
அனுப்ப
வேண்டும்?
(When the reply to be sent to P.R. check?)
(A) 24 மணி நேரத்திற்குள் (Within 24 hours)
(B) 48 மணி நேரத்திற்குள் (Within 48 hours)
(C) 3 நாட்களுக்குள்(Within 3 days)
(D) 1 வார காலத்திற்குள் (Within 1 week)
07. அரசு(அ)
வாரியத்திலிருந்து
வரப்பெறும்
கடிதங்கள்
பதியப்பட
வேண்டிய படிவம் (Important
reference received from the Govt. (or) Board to be registered in form)
(A) படிவம்- XVI-இணைப்பு-ஆ (Form XVI Appendix-B)
(B) படிவம்-5 (Form-5)
(C) படிவம்- XV- அ (Form-XV-A)
(D) படிவம்- V-இணைப்பு-அ (Form-V Appendix A)
08. மாவட்ட
ஆட்சியர்
அலுவலகத்தில்
தபால்
பிரிப்பது
(Tappel opening at Collector's Office)
(A) மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ( All In presence of Collector)
(B) நேர்முக உதவியாளர் முன்னிலையில் (In presence of P.A)
(C) தலைமை எழுத்தர் முன்னிலையில் (In presence of H.C)
(D) அலுவலக மேலாளர் முன்னிலையில் (In presence of H.S)
09. பிளேக்
தொடர்பாக
கண்டிப்பாக
பதிவு
செய்யப்படவேண்டும்.
(Plague correspondence should be enter into)
(A) வழக்குகள் பதிவேட்டில் (In suit Register)
(B) தன்பதிவேட்டில் (In Personal Register)
(C) அஞ்சல்வில்லை கணக்கு பதிவேட்டில் (In stamp a/c. Register)
(D) சிறப்பு பதிவேட்டில் ((In Special Register)
10. பிணையப்
பதிவேடு
கண்டிப்பாக
பாதுகாப்பில்
இருக்க
வேண்டியது.
(Security Register should be in the custody of the)
(A) பிரிவு தலைமையில் (Section Head)
(B) அலுவலக மேலாளர் (Huzur Sarishtadar)
(C) தொடர்புடைய எழுத்தர் (Concerned Clerk)
(D) கணக்கர் (Accountant)