01. டாட்டன்ஹாம்
முறை
இதில்
தேவையில்லாதது
(Tottenham system need not to be adopted by)
(A) வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO's Office)
(B) கல்வி அலுவலகம் (Educational Office)
(C) மருத்துவ அலுவலகம் (Medical Office)
(D) வருவாய் ஆய்வாளர் அலுவலகம் (Revenue Inspector's Office)
02. பிறப்பு மற்றும்
இறப்பு
பதிவேடுகள்
(Record of Birth and Death.)
(A) அழிக்கப்பட வேண்டும் (To be destroyed)
(B) பதிவறையில் இருக்க வேண்டும் (To be in record)
(C) நிலையாக இருக்க வேண்டும் (To be retained)
(D) உதவியாளரிடம் இருக்க வேண்டும் (To be in assistant)
03. ஒவ்வொரு
எழுத்தரும்
மறுகவனிப்பு
பதிவேடு
பராமரிக்கப்பட
வேண்டும்.
(The call book should be maintained by each Clerk)
(A) ஆம் (Yes)
(B) இல்லை (No)
(C) துறை தலைமை உத்தரவுடன் (With HOD order)
(D) நேர்முக உதவியாளர் உத்தரவுடன் (With PA order)
04. ஜமாபந்தி
அறிக்கை
எத்தனை
ஆண்டுகளுக்குபின்
அழிக்கப்பட
வேண்டும்?
(When will the jamabandi accounts to be destroyed?)
(A) 5 ஆண்டுகள் (5 Years)
(B) 10 ஆண்டுகள்(10 Years)
(C) 20 ஆண்டுகள்(20 Years)
(D) 35 ஆண்டுகள்(35 Years)
05. அனுப்புகை
முத்திரை
பதியப்பட
வேண்டியது
(The despatch stamp is to be stamp on the)
(A) சுத்த நகல் மட்டும் (Fair copy only)
(B) உதிரி நகல் மட்டும் (Spare copy only)
(C) அலுவலக நகல் மட்டும் (Office copy only)
(D) கூடுதல் நகல் மட்டும் (Additional copy only)
06. இரகசிய
பதிவுகளின்
வைப்பறை
சாவி
வைக்கப்பட
வேண்டியது
(The key of confidential record kept by)
(A) தலைமை பிரிவு (Head Section)
(B) கணக்கர் (Accountant)
(C) அலுவலக மேலாளர் (Huzur Sarishtadar)
(D) பிரிவு எழுத்தர் (Section Clerk)
07. அனைத்து
பதிவுறுக்களும்
பதிவறையில்
வைக்கப்பட
வேண்டியது(
All records will be laid on Record room)
(A) ஒன்றன்பின் ஒன்றாக (One by one)
(B) செங்குத்தாக (Vertically)
(C) நேராக (Straight)
(D) இணையாக (Parallel)
08. திருத்தச் சீட்டு கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும் (Correction slip must be)
(A) தைக்கப்பட வேண்டும் (Stitched)
(B) ஒட்டப்பட வேண்டும் (Pasted)
(C) பின் செய்யப்பட வேண்டும் (With pin)
(D) டேக் செய்யப்பட வேண்டும் (Tagged)
09. மரவரி குத்தகைகேட்பு வசூல் நிலுவை பதிவேடு வைக்க வேண்டிய காலளவு என்ன? (How many years does the tree tax register, lease D.C.B records to be keep in the office?)
(A) நிரந்தரமாக (Permanently)
(B) 15 ஆண்டுகள்(15 Years)
(C) 20 ஆண்டுகள்(20 Years)
(D) 45 ஆண்டுகள்(45 Years)
10. பணியிலிருக்கும்போது நின்றுவிட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடிவு எடுப்பது (Pay of Public Servant absence on duty discretionary authority)
(A) வட்டாட்சியர் (Tahsildar)
(B) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (P.A to Collector)
(C) மாவட்ட ஆட்சியர் (Collector)
(D) அலுவலக மேலாளர் (Sarishtadar)