Indian Geography Question And Answer - 10

1. 1991ஆம் ஆண்டு பள்ளி விவரப்படி மிக அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள மாநிலம்.

  • இராஜஸ்தான்
  • ஹிமாசலப்பிரதேசம்
  • நாகலாந்து
  • உத்திரப்பிரதேசம்

2. 1993ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் மிகக்குறைவாக உள்ளது?

  • மத்தியப்பிரதேசம்
  • பீஹார்
  • ஒரிஸ்ஸா
  • கேரளா

3.  கல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை மற்றும் மும்பாய் இருக்குமிடம்.

  • முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது தெற்கு கடற்கரை
  • முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது மேற்கு கடற்கரை
  • அனைத்தும் கிழக்கு கடற்கரை ஓரம்
  • அனைத்தும் மேற்கு கடற்கரை ஓரம்

5. கோதுமையை விளைவிக்காத மாநிலம்.

  • ஆந்திரப்பிரதேசம்
  • பஞ்சாப்
  • உத்திரப்பிரதேசம்
  • ஹரியானா

6. இந்தியாவில் அதிக கனிம வளம் உற்பத்தி செய்யும் மாநிலம்.

  • இராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • பீஹார்
  • கேரளா

7. பருத்தி ஆலைகள் அமைந்துள்ள இருமுக்கிய நகரங்கள்.

  • மும்பாய் மற்றும் சென்னை
  • மும்பாய் மற்றும் அகமதாபாத்
  • மும்பாய் மற்றும் கல்கத்தா
  • பெங்களுர் மற்றும் நாகபுரி

9. கீழ்க்கண்ட ஒரு மாநிலத்தில் அதிக தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன?

  • அஸ்ஸாம்
  • கர்நாடகம்
  • ஆந்திரப்பிரதேசம்
  • மத்தியப்பிரதேசம்

10. அதிகமாக வண்டல் மண் படிவது இந்த பகுதியில்.

  • டெல்டா பகுதி
  • நதி பள்ளத்தாக்கு
  • நதியின் அடிப்பாகம்
  • மலைகள்

Previous Post Next Post