1. யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் நாலந்தா
பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் யார்?
- காளிதாசர்
- கம்பர்
- தர்மபாலர்
- பாணர்
2. பட்டியல் 1 ஐ பட்டியல் 2- உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- அ. இரண்டாம் சங்கம் 1. அபிதம்மபீடகா
- ஆ. மூன்றாம் சங்கம் 2. தொல்காப்பியம்
- இ. முதல் புத்த கவுன்சில் 3. திரிபீடகம்
- ஈ. மூன்றாம் புத்த கவுன்சில் 4. சிலப்பதிகாரம்
- 2 3 1 4
- 2 4 3 1
- 4 2 3 1
- 4 2 1 3
3. பின்வருவனவற்றில் எது ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?
- காளிதாசர் - காவியதர்சா
- காளிதாசர் - காவியதர்சா
- சுபந்து - வாசவதத்தா
- மனு - விக்கிரம ஊர்வசி
4. சகா வருடம் ஆரம்பித்த ஆண்டு
- கி.மு. 58
- கி.மு.78
- கி.பி.58
- கி.பி. 78
5. கூற்று(A): ஷெர்ஷாவின் பெருமை அவருடைய நீர்வாக சீர்த்திருத்தங்களில்
உள்ளது.
காரணம் (R): ஷெர்ஷா, அக்பரின் நிர்வாக சீர்த்திருங்களின்
முன்னோடியாக உள்ளார். -இக்கூற்றுகளைக் கொண்டு சரியான விடையளி.
- (A) என்பது (R) ஆகியவை உண்மை (R) என்பது (A) வுக்கு சரியான விளக்கம்
- (A) என்பது (R) ஆகியவை உண்மை, ஆனால் (R) என்பது (A) வுக்கு சரியான விளக்கமல்ல
- ஆனால் (R) என்பது தவறு
- ஆனால் (R) என்பது சரி
6. ரிக்வேத நாகரிகத்தின் முக்கிய கூறு
- பெண் தேவதை வழிபாடு
- இயற்கை வழிபாடு
- திரிமூர்த்திகள் வழிபாடு
- பசுபதி வழிபாடு
7. புத்தர் தன்னுடைய முதல் உபதேசத்தை உபதேசித்த இடம்
- லும்பினி
- சாரநாத்
- சாஞ்சி
- கயா
8. எந்தத் துறைமுக நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தில்
இருந்தது?
- லோத்தால்
- காலிபங்கன்
- ரோப்பார்
- மொகஞ்சதாரோ
9. நமது தேசத்தின் தந்தை என்பவர்
- வினோபாவே
- மகாத்மாகாந்திமோதிலால் நேரு
- மோதிலால் நேரு
- ஜெயப் பிரகாஷ் நாராயண்
10. 1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிவித்த
இங்கிலாந்தின் தலைமை அமைச்சர்
- சர்ச்சில்
- மக்சானல்டு
- அட்லி
- சேம்பர்லின்
Tags:
INDIAN HISTORY