INDIAN HISTORY STUDY MATERIAL - 06

1. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிசன் என்ற பெயர் சூட்டியவர் யார்?

  • அம்பேத்கார்
  • காந்தி
  • நேரு
  • பட்டேல்

2. இந்திய தேசிய சேனையை நிறுவியவர் யார்?

  • ராஷ் பிகாரி போஸ்
  • சுபாஷ் சந்திர போஸ்
  • சௌமித்ர போஸ்
  • தருண் போஸ்

3. “விடுதலை விடுதலை விடுதலை” என்று தொடங்கும் பாடலை இயற்றிய தமிழ் தேசியக் கவிஞர் யார்?

  • சுப்பிரமணிய பாரதி
  • பாரதிதாசன்
  • சுத்தானந்த பாரதி
  • கவிமணி

4. சுப்புரத்தினம் என்பது எந்த தமிழ் தேசியக் கவிஞரின் இயற்பெயர்?

  • ஜீவானந்தம்
  • திரு.வி.க
  • பாரதிதாசன்
  • சுத்தானந்த பாரதி

5. திரு.வி.கல்யாண சுந்தரம் தொடங்கிய பத்திரிக்கையின் பெயர்

  • தேசாபிமானி
  • விடுதலை
  • நவசக்தி
  • வீரகேசரி

6. சுப்பிரமணிய பாரதி எங்கு பிறந்தார்?

  • ஆறுமுகனேரி
  • திருநெல்வேலி
  • எட்டயபுரம்
  • சிவகங்கை

7. 1907ம் ஆண்டு தேசியத்தைப் பற்றிகவிதை வரியில் தமிழில் எழ்தி வெளியிட்டவர்

  • நாமக்கல் கவிஞர்
  • சுப்பிரமணிய பாரதி
  • கவிமணி தேசிய விநாயகம்
  • ஜீவானந்தம்

8. லோகமான்யா என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?

  • கோகலே
  • பட்டேல்
  • திலக்
  • காந்தி

9. ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலைக்குக் காரணமான பிரிட்டிஷ் தளபதி

  • ஆஷ்
  • மக்லியோட்
  • டையர்
  • பிளாக்

10. பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர்

  • ஹுகம் சிங்
  • லாலா லஜபதிராய்
  • மான்சிங்
  • லாலா ஷேவக் ராம

Previous Post Next Post