1. நீர்மக் கரைசலிலுள்ள அசிடிக் அமிலத்தின் pH மதிப்பு 2. இதனுன் எது சேரும் பொழுது pH மதிப்பு அதிகரிக்கிறது?
- ஹைட்ரோகுளோரிக் அமிலம்
- நீர்ம அமோனியா
- கரும்புச் சர்க்கரை
- சாதாரண உப்பு
2. கீழ்க்கண்டவற்றில் எது களைக்கொல்லி?
- மெட்டாக்ளோர்
- டைகுளோரோபீனாக்சி அசிடிக் அமிலம்
- டாலபன்
- மேற்கண்ட அனைத்தும்
3. காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது?
- காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
- போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
- போரக்ஸ் மற்றும் காப்பர் சல்பேட்
- போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
4. டைமண்ட் ஆனது கிராபைட்டை விட கடினமாக இருப்பதற்கான காரணம்?
- படிக உருவமைப்புகளின் வேறுபாடு
- அடுக்குகளில் உள்ள அணுக்களின் வேறுபாடு
- டைமண்டின் நான்முகி வடிவம்
- மேற்கூறிய ஏதுமில்லை
5. குளுக்கோஸின் நொதித்தல் வினையின் போது இறுதியாக கிடைக்கும் பொருள்?
- CO 2 மற்றும் H 2 O
- CO மற்றும் ஆல்கஹால்
- CO 2 மற்றும் CH 3 OH
- CO 2 மற்றும் C 2 H 5 OH
6. தூக்க ( Hypnotic ) நிலைக்கு பயன்படுத்தப்படும் அமிலம்?
- பார்பிட்யுரிக் அமிலம்
- பென்சோயிக் அமிலம்
- பியுட்டனாயிக் அமிலம்
- டார்டாரிக் அமிலம்
7. நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்க செய்வது?
- நிலக்கரி
- கார்பன்
- விலங்கு கால்கரி
- U - V - கதிர்கள்
8. கார்பன், வைரம் மற்றும் கிராபைட் ஆகியவை மொத்தமாக ................... என்றுழைக்கப்படுகிறது?
- புறவேற்றுமை வடிவங்கள்
- ஐசோமெர்கள்
- ஒத்தபடிகமைப்பு
- ஐசோடோப்புகள்
9. எதற்காக டெட்ரா எத்தில் லெட் பெட்ரோலுடன் சேர்க்கப்படுகிறது?
- கொதிநிலையை அதிகரிக்க
- வெடிபொருள் எதிர்ப்பு வீதத்தை அதிகரிக்க
- எரிநிலையை அதிகரிக்க
- உறைவதை தடுப்பதற்கு
10. முடிச்சாயம் தயாரித்தலில் உபயோகப்படுத்தப்படும் பொருள்?
- வெள்ளி நைட்ரேட்
- வெள்ளி அயோடைடு
- வெள்ளி குளோரைடு
- வெள்ளி புரோமைடு
Tags:
CHEMISTRY