1. அலிபாக் வெள்ளை வெங்காயம் எங்கு விளைவிக்கப்படுகிறது?
- குஜராத்
- ராஜஸ்தான்
- மகாராஷ்டிரா
- மத்தியப் பிரதேசம்
2. குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள் 2021 என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
- உலக வர்த்தக அமைப்பு
- உலக வங்கி
- ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாடு மீதான மாநாட்டு அமைப்பு
- சர்வதேச நாணய நிதியம்
3. வெடெல் கடல் எதன் அருகே அமைந்துள்ளது?
- ஆர்க்டிக் பெருங்கடல்
- பசிபிக் பெருங்கடல்
- அட்லாண்டிக் பெருங்கடல்
- தென் பெருங்கடல்
4. தமிழகத்தில் யாருடைய பிறந்த தினமானது கருணை தினமாக அனுசரிக்கப்பட உள்ளது?
- விவேகானந்தர்
- வள்ளலார்
- திருவள்ளுவர்
- வர்த்தமான மகாவீரர்
5. விக்ரமசீலா கங்கை நதி ஓங்கில் சரணாலயம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
- உத்தரப் பிரதேசம்
- மத்தியப் பிரதேசம்
- பீகார்
- ராஜஸ்தான்
6. JIMEX என்பது எந்த இரு நாடுகளுக்கிடையிலான ஒரு கூட்டுப் பயிற்சி ஆகும்?
- அமெரிக்கா மற்றும் ஜப்பான்
- இந்தியா மற்றும் ஜப்பான்
- இந்தியா மற்றும் ஜமைக்கா
- இந்தியா மற்றும் ஜப்பான்
7. இந்தியாவிற்கான 2021 ஆம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?
- யுனெஸ்கோ
- உலகக் கல்வி மன்றம்
- உலகப் பொருளாதார மன்றம்
- யுனிசெஃப்
8. வடகொல்லம் அரிசி எங்கு பயிரிடப் படுகிறது?
- மணிப்பூர்
- மகாராஷ்டிரா
- அசாம்
- மேற்கு வங்காளம்
9. எடையூர் மிளகாய் எங்கு விளைவிக்கப் படுகிறது?
- ஆந்திரப் பிரதேசம்
- கேரளா
- குஜராத்
- தெலங்கானா
10. குட்டியாத்தூர் மாம்பழம் எங்கு பயிரிடப் படுகிறது?
- மகாராஷ்டிரா
- கேரளா
- ஆந்திரப் பிரதேசம்
- உத்தரப் பிரதேசம்
Tags:
CURRENT AFFAIRS