1. மன்னார் வளைகுடாவில் ஆற்றல் தீவை உருவாக்க தமிழ்நாடு எந்த நாட்டுடன் இனைந்துள்ளது?
- ஜெர்மனி
- டென்மார்க்
- ஜப்பான்
- தென் கொரியா
2. எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா எந்த நாட்டுடன் இணைய முடிவெடுத்துள்ளது?
- அமெரிக்கா
- துருக்கி
- இஸ்ரேல்
- ஜப்பான்
3. கோவிட்-19 தடுப்பூசி நிலவரத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ள எந்த செயலி புதிய தொழில் நுட்பத்தை (APP) உருவாக்கியுள்ளது?
- கோவின்
- ஆரோக்ய சேது
- கோவிராப்
- விஜில்
4. தமிழ்நாட்டில் 2500 கோடியில் தகவல் தரவு மையம் எங்கு அமைக்கப்பட்டு உள்ளது?
- திருவள்ளூர்
- அம்பத்தூர்
- ஆவடி
- சோழிங்கநல்லூர்
5. செய்திகளில் காணப்பட்ட எல்பிரஸ் சிகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
- பிரான்ஸ்
- பிரான்ஸ்
- ஜெர்மனி
- கஜகஸ்தான்
6. பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யபட்டுள்ளவர் யார்?
- R.N ரவி
- பன்வாரிலால் புரோஹித்
- குர்மித்சிங்
- ஜெகதீப் தக்கார்
7. குஜராத் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளவர் யார்?
- விஜய் ருபானி
- புபேந்திர படேல்
- ஆனந்திபென் படேல்
- நிதின் படேல்
8. நாட்டின் மிகப்பெரிய திறந்த வெளி பெரணி பண்ணை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
- உத்திர பிரதேசம்
- உத்திரகாண்ட்
- ஹிமாச்சல பிரதேசம்
- நாகாலந்து
9. ட்ரோன்கள் மூலம் தடுப்பூசி கொண்டு செல்லும் திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம் எது?
- ஆந்திரா
- தெலுங்கானா
- கேரளா
- புது தில்லி
10.’இந்தியாவில் மனித உரிமையும் தீவிரவாதமும்’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
- அஜித் தோவல்
- சுப்ரமணியன் சுவாமி
- பிபின் ராவத்
- சஷி தரூர்
Tags:
CURRENT AFFAIRS