1. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
- சமுதாயத்தின் வாழ்கின்ற மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துவது பண்பாடு ஆகும்.
- பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையாகும்.
- ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு
- பண்பாடு என்னும் வேர்ச்சொல்லிருந்து தோன்றியதே பண்பாடு ஆகும்.
- அனைத்தும் சரி✔
- 1 2 3 சரி
- 3 4 தவறு
- அனைத்தும் தவறு
2. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்று கூறும் நூல்
- அ)திருக்குறள்
- ஆ) தொல்காப்பியம்✔
- இ) கலித்தொகை
- ஈ) புறநானூறு
3. புலியும் அதனருகில் இரட்டை முன் கொண்ட வடிவங்களும் கொண்ட நாணயங்களை வெளியுட்டவர் யார்
- நெடுஞ்செழிய பாண்டியன்
- முதலாம் இராஜராஜன்✔
- இராஜேந்திரன்
- சேரன் செங்குட்டுவன்
4. இரட்டை மீன், கப்பல், நந்தி போன்ற சின்னங்களுடைய நாணயங்களை வெளியிட்டவர்கள்
- அ) பாண்டியர்கள்
- ஆ) சேரர்கள்
- இ) சோழர்கள்
- ஈ) பல்லவர்கள்✔
5. கீழ்காணும் பட்டயங்களில் சோழர்களின் பட்டயங்களுள் பொருந்தாதது.
- அ) லெய்டன் பட்டயங்கள்
- ஆ) அன்பில் பட்டயங்கள்
- இ) திருவாலங்காட்டுப் பட்டயங்கள்
- ஈ) சிவகாசிப் செப்பேடுகள்✔
6. கீழ்காணும் பட்டயங்களில் பாண்டியர்காலப் பட்டயங்களுள் பொருந்தாதது.
- அ) வேள்விக்குடி பட்டயம்
- ஆ) தளவாய்புரச்செப்பேடு
- இ) சின்னமனுார்ச் சாசனம்
- ஈ) கரந்தைச் செப்பேடுகள்✔
7. பொன், செம்புஆகிய உலோகத்தகடுகளின் மீது எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன அவற்றிற்கு என்று பெயர்
- அ) கேடயங்கள்
- ஆ) பட்டயங்கள்✔
- இ) ஓலைகள்
- ஈ) செப்பேடு
8. கிராமமுறையை எடுத்துரைக்கும் உத்திரமேரூர்க் கல்வெட்டு யாருடையது
- அ) இராஜராஜ சோழன்
- ஆ) இராஜேந்திரசோழன்
- இ) பராந்தக சோழன்✔
- ஈ) ஆதித்யசோழன்
9. கீழ்காணும் கல்வெட்டுகளில் பல்லவர்காலத்தை சாராத கல்வெட்டுகள் எவை?
- அ) மண்டகப்பட்டு
- ஆ) திருச்சி
- இ) பல்லாவரம்
- ஈ) கீழக்குயில்குடி✔
10. கீழ்காணும் கல்வெட்டுகளில் சங்க காலத்தை சாராத கல்வெட்டுகள்
- அ)திருப்பரங்குன்றம்
- ஆ) நாகமலை
- இ) ஆனைமலை
- ஈ) மகேந்திரவாடி✔