1. பொருத்துக
- காதலின் சிறப்பு, நிலவளம்- மதுரைக்காஞ்சி
- காதரையும், வீரத்தையும்- பட்டினப்பாலை
- பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி கூறுவது - நெடுநெல்வாடை
- முட்டாச் சிறப்பின் பட்டினப் - முல்லைப்பாட்டு
- அ)1 2 3 4
- ஆ) 2 1 4 3
- இ) 4 3 1 2✔
- ஈ) 4 3 2 1
2. ஆற்றிடைக்காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறிஇன் சென்று பயன்எதிரச்சொன்ன பக்கமும் என்று கூறும் நூல்
- அ) திருக்குறள்
- ஆ) தொல்காப்பியம்✔
- இ) கலித்தொகை
- ஈ) புறநானூறு
3. கீழ் கண்ட கூற்றுகளை ஆராய்க
- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகிற்று எடுத்துக் கூறிய பெருமை, சங்ககாலப்புலவராகிய கணியன் பூங்குன்றனாரை சாரும்
- சேர மன்னர்களின் வணிக முறை, ஆட்சிப் சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் முதலானவற்றைப் பற்றிய பரிபாடல் விரிவாக விளக்குகிறது.
- பதிற்றுபத்து பாண்டியர்களின் தலைநகரின் சிறப்பையும், வையை ஆற்றின் சிறப்பையும் திருமால், முருகன், போன்ற தெய்வங்களை வழிபட்ட முறைகளையும் பாடுகிறது.
- பத்துப்பாட்டில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாகும்.
- அ) அனைத்தும் சரி
- ஆ) 1 3 சரி
- இ)3 4 சரி
- ஈ) 2 3 தவறு✔
4. சங்க இலக்கியங்கள் அக வாழ்க்கையைக் எத்தனை வகையாக பிரித்துள்ளனர்
- அ) 4
- ஆ) 5✔
- இ) 7
- ஈ) 8
5. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
- சங்க இலக்கிய நூல்களாகியாட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழரின் அக, புற வாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறுகிறது.
- தொல்கப்பியம் அக்கால மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையைப் படம் பிடித்துக் காடுடகின்றன.
- அ) இரண்டும் சரி
- ஆ) 1 மட்டும் தவறு
- இ) இரண்டு மட்டும் தவறு
- ஈ) 1 2 தவறு✔
6. தமிழகப் பண்பாட்டின் தொண்மையை அறித்து கொள்வதற்குப் பெரிதும் துணை புரியும் இலக்கண நூல்
- அ)அகத்தியம்
- ஆ) தொல்காப்பியம்✔
- இ) திவாரன் நிகண்டு
- ஈ) புறநானூறு
7. பண்பாட்டை வெளிப்படுத்தும் காரணிகளில் பொருந்தாதது.
- அ) உணவு
- ஆ) உடை
- இ) இருப்பிடம்✔
- ஈ) செய்யும் தொழில்
8. பண்புடைஉடையார்ப் பட்டு உண்டு உலகம் என்று கூறும் நூல்
- அ) திருக்குறள்✔
- ஆ) தொல்காப்பியம்
- இ) கலித்தொகை
- ஈ) புறநானூறு
9. பண்பெணப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று கூறும் நூல்
- அ) திருக்குறள்
- ஆ) தொல்காப்பியம்
- இ) கலித்தொகை✔
- ஈ) புறநானூறு
Tags:
TNPSC பொது தமிழ்