TNPSC பொதுத் தமிழ் - 7TH TAMIL வினாவிடைகள்

1. பொருளின் பெயர் அதன் உறுப்பு ஆகிவருவது .

A ) பொருளாகு பெயர் 👍
B ) சினையாகு பெயர்
C ) பண்பாகு பெயர்
D ) இடவாகு பெயர்

2. " தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்தஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் " -என்று புகழ்ந்தவர்?

A ) அறிஞர் அண்ணா 👍
B ) ஜவகர்லால் நேரு
C ) பெரியார்
D ) பாரதிதாசன்

3. “செல்வத்துப் பயனே ஈதல்” என்னும் வரி இடம் பெறும் நூல் எது

A) புறநானூறு👍
B) நற்றிணை
C) பரிபாடல்
D) அகநானூறு

4. அறநெறிச்சாரம் எனும் நூல் எத்தனை பாடல்களைக் கொண்டது?

A) 220
B) 225👍
C) 100
D) 255

5. நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?

A) குருமுனி
B) நாதமுனி👍
C) பெருந்தேவனார்
D) நம்பியாண்டார் நம்பி

6. “அந்தம்”-என்னும் சொல்லின் பொருள்?

A) முதல்
B) தொடர்
C) தொகுதி
D) முடிவு👍

7. யார் செய்வதற்கும் அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர் என வள்ளுவர் கூறுகிறார்?

A) மன்னன்
B) படைத்தளபதி
C) கல்விகற்றவன்
D) உயர்ந்த பண்பு உடையவர்👍

8. பூதத்தாழ்வார் ஞானத்தமிழ் பயின்ற அன்பை எதாக உருவகித்து பாடியுள்ளார்?

A) நெய்யாக
B) திரியாக
C) கடலாக
D) அகல்விளக்காக👍

9. பொய்கையாழ்வார் ஒலிக்கின்ற கடலை எதாக உருவகித்துப் பாடியுள்ளார்?

A) நெய்யாக👍
B) கடலாக
C) அகல் விளக்காக
D) திரியாக

10. ஒப்புரவு நெறியை அறி செய்த நூல் எது?
A) திருக்குறள்👍
B) நாலடியார்
C) புறநானூறு
D) பதிற்றுப்பத்து

11. ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது_________

A) உவமை அணி👍
B) உருவக அணி
C) ஏகதேச உருவக அணி
D) எடுத்துக்காட்டு உவமையணி

12. “ஒன்றாகு மூன்றிலோ இல்”- என்னும் படல் வரி இடம்பெறும் நூல் எது?

A) நற்றினை
B) புறதானூறு
C) பழமொழி நானூறு👍
D) பரிபாடல்

13. பல தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை “மலை அருவி” என்னும் நூலில் தொகுத்தவர் யார்

A) சு.சக்கிவேல்
B) பக்தவச்சலபாரதி
C) மு.வரத்தாசனார்
D) கி.வா.ஜகந்நாதன்👍

14. இரசிகமணி- என்ற பெயரால் அழைக்கப்பட்டவர் யார்?

A) கண்ணதாசன்
B) அருணகிரிநாதர்
C) டி.கே.சிதம்பரனார்👍
D) குன்றக்குடி அடிகளார்

15. “உற்றாரை யான் வேண்டேள் ஊர் வேண்டன் பேர் வேண்டேன்”- என்று பாடியவர் யார்?

A) திருஞானசம்பந்தர்
B)திருநாவுக்கரசர்
C) மாணிக்கவாசகர்👍
D)அருணாகிரிநாதர்

16. “இதயஒளி”- என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) கண்ணதாசன்
B) டி.கெசிதம்பரனார்👍
C) பாரதிதாசன்
D)குன்றக்குடி அடிகளார்

17. “Agronomy”-என்னும் சொல்லின் பொருள்?

A) நாகரீகம்
B) நாட்டுப்புறவியல்
C) நெசவு
D) உழவியல்👍

18. “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை………என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம் என்ன?

A) ஊக்கமுடைமை
B) அடக்கமுடைமை
C) பொறையுடைமை👍
D) அறிவுடைமை

19. “மலரன்ன பாதம்” என்னும் தொடரில் எவை இடம்பெறாது?

A) உவமை
B) உவமேயம்
C) உவம உருபு
D) இறைச்சி👍

20. “நுண்துளி தூங்கும் குற்றாலம்”- எனப்பாடியவர் யார்?

A) அழகிய சொக்கநாதர்
B) திருஞானசம்பந்தர்👍
C) சுந்தரர்
D) திருநாவுக்கரசர்

21. அருணகிரிநாதர் பாடியது எது?

A) திருக்கோவை
B) திருப்புகழ்👍
C) திருக்கேதாரம்
D) திருக்கருவை வெண்பா

22. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது?

A) இறைவழிபாடு
B) கோயில் கட்டுதல்
C) விருந்தோம்பல்👍
D)கொடை

23. “கொற்கையில் பெருந்துறை முத்து”என்னும் வரி இடம் பெறும் நூல்?

A) நற்றிணை
B) அகநானூறு👍
C) புறநானூறு
D) பரிபாடல்

24. “வேணுவனம்”- என்பதன் பொருள்?

A) வேணுவளர்த்த காடு
B) மூங்கில் காடு👍
C) பனைநிரம்பியபகுதி
D) ஆலங்காடு

25. ‘இரட்டை நகரங்கள்’- என அழைக்கப்படும் நகரங்கள் எவை?

A) சென்னை,காஞ்சிபுரம்
B) திருநெல்வேலி,தெள்காசி
C) திருநெல்வேலி, பாளையங்கோட்டை👍
D) கீழடி திருநெல்வேலி

26. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது ?

A ) ஊறு
B ) நடு 👍
C ) விழு
D ) எழுதல்

27. தன் குடியை சிறந்த கூடியாகச் செய்ய விரும்புவோர் இடம் எது இருக்கக்கூடாது வள்ளுவர் கூறுகிறார் ?

A ) சோம்பல் 👍
B ) சுறுசுறுப்பு
c ) ஏழ்மை
D ) செல்வம்

28. " புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் " என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ?

A ) பரிபாடல்
B ) பட்டினப்பாலை
C ) மணிமேகலை
D ) நெடுநல்வாடை 👍

29. சென்னையில் கீழ்த்திசை நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

A ) 1862
B ) 1872
C ) 1879 👍
D ) 1869

30. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் எத்தனை சிற்பத் தொகுதிகள் பூம்புகார் சிற்பக் கலைக்கூடத்தில் இடம்பெற்றுள்ளன ?

A ) 40
B ) 49 👍
C ) 59
D ) 39

31. தொழிற்பெயர் விகுதி அல்லாத சொல் எது ?

A ) தல்
B ) வை
C ) உ 👍
D ) வி

32. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களின் எண்ணிக்கை ?

A ) 3000
B ) 3981
C ) 4681
D ) 3681 👍

33. மருவூர்ப் பாக்கம் என்னும் கடல் பகுதி பற்றி குறிப்பிடும் நூல்?

A ) மணிமேகலை
B ) சிலப்பதிகாரம் 👍
C ) மதுரைக் காஞ்சி
D ) பறநானூறு

34. வாய்த்தீயின் " - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A ) வாய்த்து + ஈயின் 👍
B ) வாய் + தீயின்
C ) வாய்த்து + தீயின்
D ) வாய் + ஈயீன்

35. " வேளாண் வேதம் " -என்று அழைக்கப்படும் நூல் ?
A ) திருக்குறள்
B ) நாலடியார் 👍
c ) பழமொழி நானூறு
D ) திரிகடுகம்

36. 'விச்சை' என்பதன் பொருள்?
A ) கல்வி 👍
B ) பொருள்
c ) களவு
D ) அரசர்

37. நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து மொழிகளின் எண்ணிக்கை ?
A ) 40
B ) 42 👍
C ) 44
D ) 46

38. பெயர்ப் பகுபதம்
A ) நான்கு
B ) ஐந்து
C ) ஆறு 👍
D ) ஏழு

39. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு எது ?
A ) பகுதி
B ) விகுதி
C ) இடைநிலை 👍
D ) சந்தி

40. நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார் ?
A ) பவணந்தி முனிவர் 👍
B ) ஆறுமுகநாவலர்
C ) அகத்தியர்
D ) நல்லத்துவனார்

41. பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ?
A ) 6 👍
B ) 2
C ) 5
D ) 42

42. பகாபதத்தின் வகைகள் எத்தனை ?
A ) 3
B ) 4 👍
C ) 6
D ) 5

43. சுப்ரபாரதிமணியனின் இலக்கிய இதழ் எது ?
A ) காடு
B ) கனவு 👍
C ) சோலை
D ) எழுத்து

44. கழனி – பொருள் கூறுக.

A. மேகம்
B. வயல்👍
C. யானை
D. பழம்

45. வினைப் பகாப்பதம் அல்லாத சொல்?

A. நட
B. வா
C. படி
D. காற்று👍

46. தே என்பதன் பொருள் ………….. எனப்படும்.

A. தேடு
B. கடவுள்👍
C. தேர்
D. தேவர்கள்

47. சென்னையில் உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

A ) 1940
B ) 1945
C ) 1942 👍
D ) 1952

48. தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ?

A ) 1980
B ) 1990
C ) 1987
D ) 1981 👍

49. காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன ?

A ) மருதன்
B ) வரதராசன்
C ) வரதன் 👍
D ) அருணன்

50. காளமேகப்புலவர் எழுதாத நூல் எது ?

A ) திருவானைக்கா உலா
B ) பரப்பிரம்ம விளக்கம்
C ) சித்திர மடல்
D ) சரஸ்வதி அந்தாதி 👍

51. கீழ்க்கண்டவற்றில் தேனரசன் எழுதிய நூல் எது ?

A ) இதுவரை நான்
B ) வைகறை மேகங்கள்
C ) பெய்து பழகிய மேகம் 👍
D ) கவிராஜன் கதை

52. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேரின்
உயரம் என்ன ?

A ) 20 அடி
B ) 128 அடி 👍
C ) 130 அடி
D ) 216 அடி

53. சென்னையில் கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

A ) 1890
B ) 1894
C ) 1976
D ) 1896 👍

54. ' Asthetics'- என்பதன் பொருள் என்ன ?

A ) சிற்பம்
B ) உயிரினம்
C ) அழகியல் 👍
D ) நவீன ஓவியத்தை குறிக்கும்

55. இடும்பைக்கு இடும்பைப் படுப்பர்
யார் ?

A ) துன்பத்திற்கு துன்பம் தருபவர் 👍
B ) துன்பம் துன்பம் கண்டு துவள்பவர் .
C ) துன்பம் கண்டு விலகுபவர்
D ) துன்பம் கண்டு சிரிப்பவர் .

56. " இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தும் " -எனும் பாடல் வரி இடம் பெறும் நூல் எது ?

A ) பரிபாடல் 👍
B ) மணிமேகலை
C ) நெடுநல்வாடை
D ) பதிற்றுப்பத்து

57. கீழ்க்கண்டவற்றுள் பத்துப்பாட்டு நூலில் இடம் பெறாத நூல் எது ?

A ) பொருநராற்றுப்படை
B ) மதுரைக்காஞ்சி
C ) மலைபடுகடாம்
D ) பரிபாடல் 👍

58. ' தூண்'- என்னும் பொருள்
தரும் சொல் ?

A ) ஞெகிழி
B ) சென்னி
C ) ஏணி
D } மதலை 👍

59. " நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோ இடம் பெற்ற நூல் எது ?

A ) அகநானூறு
B ) பரிபாடல்
C ) நற்றிணை
D ) புறநானூறு 👍

60. இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும் ?

A ) 3
B ) 4 👍
C ) 5
D ) 10

61. தொண்டைமான் இளந்திரையனை பாட்டுடைத் தலைவனாகக்
கொண்டு எழுதப்பட்ட நூல் எது ?

A ) பட்டிணப்பாலை
B ) மதுரைக்காஞ்சி
C ) மலைபடுகடாம்
D ) பெரும்பாணாற்றுப்படை 👍

62. ' நெடுந்தொகை ' -என்று அழைக்கப்படும் நூல் எது ?

A ) கலித்தொகை
B ) அகநானூறு 👍
C ) புறநானூறு
D ) பதிற்றுப்பத்து

63. ' நீகான் ' - என்னும் சொல்லின் பொருள் ?

A ) காற்று
B ) பகல்
C ) நாவாய் ஓட்டுபவன் 👍
D ) கப்பல்

64. "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய் " -பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

A ) பெரும்பாணாற்றுப்படை
B ) மணிமேகலை 👍
C ) பட்டினப்பாலை
D ) பரிபாடல்

65. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும்
முதன்மையான கருவி எது?

A ) சமுக்கு
B ) எரா
C ) சுக்கான் 👍
D ) கம்மியர்

66. அழுவம் ' - என்பது எவ்வகைச் சொல் ?

A ) இயற்சொல்
B ) திரிசொல் 👍
C ) திசைச்சொல்
D ) வடசொல்

67. " பெற்றம் " - என்பதன் பொருள் ?

A ) கிணறு
B ) ரத்தம்
C ) சோறு
D ) பசு 👍

68. சொல் -என்னும் பொருள் தராத சொல் எது ?

A ) மொழி
B ) பதம்
C ) அணி👍
D ) கிளவி

69. இலக்கிய வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும் ?

A ) 2
B ) 3
C ) 4 👍
D ) 5

70. பலபொருள் தரும் ஒரு சொல் எது ?

A ) இயற்சொல்
B ) திரிசொல் 👍
C ) திசைச்சொல்
D ) வடசொல்

71. வேயாமாடம் எனப்படுவது ..........

A ) வைக்கோலால் வேயப்படுவது
B ) சாந்தினால் பூசப்படுவது 👍
c ) ஓலையால் வேயப்படுவது
D ) துணியால் மூடப்படுவது

72. பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

A ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்👍
B ) தொண்டைமான் இளந்திரையன்
C ) முடத்தாமக் கண்ணியார்
D ) நக்கீரர்

73. பண்டைக்காலத்தில் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மரத்தினால் ஆன ஆணியின் பெயர் என்ன ?

A ) தச்சுமுழம்
B ) தொகுதி கண்ணடை 👍
c ) கண்ணடை
D ) தூண்

74. ' உரவு நீர்'- எனும் சொல்லுக்குப் பொருள் ?

A ) பெருநீர்ப்பரப்பு 👍
B ) தீச்சுடர்
C ) உச்சி
D ) தூண்

75. ' பெருங்கடல் ' -என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ?

A ) பெரு + கடல்
B ) பெருமை + கடல் 👍
c ) பெரிய + கடல்
D ) பெருங் + கடல்

76. ' உரு ' - என்பதன் பொருள் ?

A ) கப்பல்ஓட்டுபவன்
B ) கப்பல்
C ) கரைஉயர்ந்த
D ) அழகு👍

77. " மஞ்சு " என்பது எவ்வகை போலி ?

A ) இடைப்போலி
B ) கடைப்போலி
C ) முதற்போலி 👍
D ) முற்றுப்போலி

78. ரா.பி . சேது எழுதாத நூல் எது ?

A ) ஆற்றங்கரையினிலே
B ) கடற்கரையினிலே
C ) தமிழ் விருந்து
D ) இன்பத் தமிழ் 👍

79. மெய்யறிவு , மெய்யறம்- என்னும் நூல்களை இயற்றியவர் யார்?

A ) திரு.வி.க
B ) வ.உ.சி 👍
C ) இரா.பி.சேது
D ) முத்துராமலிங்கதேவர்

80. இலக்கண நெறியில் இருந்து பிறழ்ந்து , சிதைந்து வழங்கும் சொற்கள் .

A ) இலக்கணமுடையது
B ) இலக்கணப்போலி
C ) மரூவு 👍
D ) முதற்போலி

81. சுடுகாட்டை நன்காடு என்பது ?

A ) குழுஉக்குறி
B ) மங்கலம் 👍
C ) இடக்கரடக்கல்
D ) இலக்கணப்போலி

82. காட்டை குறிக்காத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் ?

A ) காள் , அறம் , சுறவம் , அழவி 👍
B ) தில்லம் , அழுவம் , இயவு , பழவம்
C ) முளரி , வல்லை , விடர் , வியல்
D ) இறும்பு , சுரம் , பொச்சை , முளி

83. சுரதாவின் இயற்பெயர் என்ன ?

A ) விருத்தாச்சலம்
B ) மாணிக்கம்
C ) ராஜகோபாலன் 👍
C ) சுப்புரத்தினம்

84. " வாரணம் " - என்னும் சொல்லின் பொருள் ?

A ) குதிரை
B ) பாக்கு
C ) வீரன்
D ) யானை 👍

85. " வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் " -என்னும் நூலை
தொகுத்து வெளியிட்டவர் யார்?

A ) நா.அண்ணாமலை
B ) பக்தவச்சல பாரதி
c ) நா . வானமாமலை 👍
D ) அழகிரிசாமி

86. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்ட ஆண்டு ?

A ) 1990
B ) 1995 👍
C ) 1994
D ) 1999

87. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை 'சுத்த தியாகி ' என்று புகழ்ந்தவர் யார்?

A ) பாரதிதாசன்
B ) நேதாஜி
C ) பெரியார் 👍
D ) திரு.வி.க

88. சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல் எது ?

A ) கடற்கரையிலே
B ) தமிழ் விருந்து
C ) தமிழின்பம் 👍
D ) ஆற்றங்கரையினிலே

89. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ? 

A ) 2
B ) 3 👍
C ) 4
D ) 5

90. குறிஞ்சிப்பாட்டை எழுதியவர் யார் ?

A ) பாரதியார்
B ) நக்கீரர்
C ) கபிலர் 👍
D ) பரணர்

91. குற்றப்பரம்பரைச் சட்டம் எப்போது நீக்கப்பட்டது ?

A ) 1934
B ) 1938
C ) 1948👍
D ) 1952

91. முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் எது ?

A ) தூத்துக்குடி
B ) காரைக்குடி
C ) சாயல்குடி 👍
D ) மன்னார்குடி

92. " parable " - என்னும் சொல்லின் பொருள் ?

A ) உவமை 👍
B ) அணி
C ) வேற்றுமை
D ) அசை

93. திருவள்ளுவரை குறிக்காத
சொல் எது ?

A ) முதற்பாவலர்
B ) பொய்யில் புலவர்
C ) செந்நாப்போதார்
D ) குறுமுனி 👍

94. காட்டின் வளத்தை குறிக்கக் கூடிய விலங்கு எது ?

A ) சிங்கம்
B ) புலி👍
C) யானை
D) கரடி

95. சிறந்த கவிதைகளைத் தொகுத்து " கொங்குதேர் வாழ்க்கை " எனும் நூல் படைத்த கவிஞர் யார்?

A ] ராஜமார்த்தாண்டன் 👍
B ) கவிமணி
C) சுரதா
D ) உடுமலை நாராயணகவி

96. " பெருவாழ்வு " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

A ) பெரு + வாழ்வு
B ) பெ + ருவாழ்வு
C ) பெருமை + வாழ்வு 👍
D ] பேர் + வாழ்வு

97. மென்தொடர் குற்றியலுகரத்தில் வரும் மெய்யெழுத்துக்கள் எவை?

a)க்,ச்,ட்,த்,ப்,ற்
b)கு,சு,டு,து,பு,று
c)ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
d)ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்👍

98. முப்பாற்புள்ளியைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படும்?

a) உயிர்தொடர் குற்றியலுகரம்
b) ஆய்தத்தொடர் குற்றியலுகரம்👍
c) வன்தொடர் குற்றியலுகரம்
d) இடைத் தொடர்குற்றியலுகரம்

99. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது?

A) எழுத்து
B) கருத்து
C) பேச்சுமொழி
D) எழுத்துமொழி👍

100. கொல்லாமையைக் குறிக்கோளாகவும் எதை கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவுகிறது?

a) பொய்யாமை👍
b) பொறுமை
c) ஆன்மிகம்
d) கொல்லாமை


101. காந்தியக் கவிஞர்” என அழைக்கப்படுவர்யார்?
a) கவிமணி
b) நாமக்கல் கவிஞர்👍
c) விவேகான்ந்தர்
d) பாரதியார்

102 பின் வருவனவற்றுள் எது இசைப்பாடல்?

a) திருக்குறள்
b) பரணி
c) பரிபாடல்👍
d) அகநானூறு

103. பகுத்தறிவுக் கவிராயர் ” என்று புகழப்படுபவர் யார்?

a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) உடுமலைநாராயணக்கவி👍
d) கல்யாணசுந்தரம்

104. தமிழ்மொழி எத்தனைக் கூறுகளைக் கொண்டது?

a) 2👍
b) 3
c) 4
d) 5

105. மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமானது எது?

a) மொழி
b) பேச்சுமொழி
c) இலக்கியம்
d) எழுத்துமொழி👍

106. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமிழ் சிறிது உளவாகும்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

a) புறநானூறு
b) திருக்குறள்
c) அகநானூறு
d) நன்னூல்👍

107. பேச்சுவழக்கில் மாறுபடக்கூடிய ஒரேமொழியின் வெவ்வேறு வடிவங்கள்
எவ்வாறு அழைக்கப்படும்?

a) கிளைமொழி
b) வட்டாரமொழி👍
c) எழுத்துமொழி
d) அமற்றும்ஆ

108. சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சுவழக்கில் வழங்கிவருபவை எவை?

a) கிளைமொழிகள்
b) எழுத்துமொழிகள்
c) பேச்சுமொழி
d) சொலவடைகள்👍

109. குற்றியலுகரம் – பிரித்தெழுதுக.

a) குற்றம் + இகரம்
b) குறுமை + உஅகரம்
c) குறுமை + இயல் + உகரம் 👍
d) குறுமை + உகரம்
Previous Post Next Post