TNPSC பொதுத் தமிழ் மாதிரி வினா விடைகள் - 01

1.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
  • கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
  • புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
  • கதிர் பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
  • சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது 
2. படி - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேந்தெடுக்க.
  • படிக்கும்
  • படியும்
  • படிப்பதற்கு
  • படித்து 
3. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
  • தோழன், திருமுடி, தாண்டு, தூரிகை
  • தாண்டு, திருமுடி, தூரிகை, தோழன்
  • தாண்டு, திருமுடி, தோழன், தூரிகை
  • தூரிகை, தோழன், தாண்டு, திருமுடி
4. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல்
  • மயானம் - அரிசி
  • வாய்க்கால் - எலி
  • பேராற்றல் - யானை
  • பொறுக்கல் - அதிகப்படுத்துதல்✔
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
  • A. நண்பகல்✔
  • B. கார் காலம்
  • C. ஏற்பாடு
  • D. வைகறை
6. எதிர்ச்சொல் தருக : அண்டி
  • A. மண்டி
  • B. விலகி✔
  • C. காண்டி
  • D. தாண்டி
7. பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
  • A. தொழிற்பெயர்
  • B. காலப்பெயர்
  • C. பண்புப்பெயர்✔
  • D. சினைப்பெயர்
8. செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
  • A. கட்டுரை கனிமொழியால் எழுதப்பட்டது
  • B. கனிமொழி கட்டுரை எழுதினாள்✔
  • C. கட்டுரை கனிமொழி எழுதுவித்தாள்
  • D. கனிமொழி கட்டுரை எழுதுவாள்
9. தன்வினை சொற்றொடரைக் கண்டறிக
  • A. கயல்விழி தேர்வுக்கு படித்தாள்✔
  • B. கயல்விழி தேர்வுக்குப படி
  • C. கயல்விழி தேர்வுக்குப படிப்பித்தாள்
  • D. கயல்விழி தேர்வுக்குப படிப்பாள்
10. பை - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
  • A. பச்சை✔
  • B. வெள்ளை
  • C. கருப்பு
  • D. நீலம்

Previous Post Next Post