பிறமொழிச் சொற்கள் தமிழ் சொற்கள்
1. பஞ்சாங்கம் – ஐந்திறம்
2. அங்கத்தினர் – உறுப்பினர்
3. சந்தா – உறுப்பினர் கட்டணம்
4. இலாக்கா – துறை
5. பண்டிகை – திருவிழா
6. கேணி – கிணறு
7. அச்சன் – தந்தை
8. ஆய் – தாய்
9. மகசூல் – விளைச்சல்
10. வாடிக்கை – வழக்கம்
11. அல்வா – இனிப்புக்களி
12. பாழி – சிறு குளம்
13. நபர் – ஆள்
14. ஏராளம் – மிகுதி
15. வாய்தா – நிலவரி
16. குசினி – சமையலறை
17. பந்தோபஸ்து – பாதுகாப்பு
18. சலம் – நீர்
19. வருடம் – ஆண்டு
20. பட்சி – பறவை
21. சங்கதி – செய்தி
22. விவாகம் – திருமணம்
23. பட்டாளம் – படைப்பிரிவு
24. சன்னல் – காலதர்
25. உத்தரவு – கட்டளை
26. உபயோகம் – பயன்
27. அதிபர் நாயகர் – தலைவர்
28. உற்சாகம் – ஊக்கம்
29. அந்நியர் – அயலார்
30. கவனம் – கருத்து
31. ஜாதகம் – பிறப்பியம்
32. மன்னித்துக்கொள் – பொறுத்துக்கொள்
33. அபிகம் – குடமுழுக்கு நீராட்டு
34. கிராமம் – சிற்றூர்
35. அபூர்வம் – புதுமை
36. குமாரன் – புதல்வன்
37. அர்த்தம் – பொருள்
38. கோபம் – சினம்
39. அலங்காரம் – ஒப்பனை
40. விஞ்ஞானம் – அறிவியல்
41. அவசரம் – விரைவு
42. விரதம் – நோன்பு
43. அனுமதி – இசைவு
44. சந்தா – கட்டணம்
45. ஆரம்பம் – தொடக்கம்
46. ஜாதி – இனம்
47. சங்கம் – மன்றம்
48. இருதயம் – நெஞ்சு
49. சந்தேகம் – ஐயம்
50. பயம் – அச்சம்
51. பரீட்சை – தேர்வு
52. பிரச்சினை – சிக்கல்
53. சரித்திரம் – மருந்துவம்
54. போதனை – கற்பித்தல்
55. சித்திரம் – ஓவியம்
56. மந்திரி – அமைச்சர்
57. சின்னம் – அடையாளம்
58. மராமத்து இலாகா – பொதுப்பணித் துறை
59. வினாடி – நொடி
60. ஜாக்கிரதை – விழிப்பு
61. தினம் – நாள்
62. பத்திரிக்கை – செய்தித்தாள்
63. வைத்தியர் – மருத்துவர்
64. பைசல் செய் – தீர்த்து வை
65. ஜனங்கள் – மக்கள்
66. ஜில்லா – மாவட்டம்
67. கஜானா – கருவூலம்
68. சர்க்கார் சமஸ்தானம் – அரசு
69. பந்துமித்ரர் – சுற்றமும் நட்பும்
70. நமஸ்காரம் – வணக்கம்
71. கோடி – கூட்டம்
72. ஆஸ்தி – சொத்து
73. வியம் – செய்தி
74. தீபம் – விளக்கு
75. வேதம் – மறை
76. நடம் – இழப்பு
77. சிபாரிசு – பரிந்துரை
78. நிபுணர் – வல்லுநர்
79. ஜாமீன் – பிணை
80. அபாயம் – பேரிடர்
81. அனுபவம் – பட்டறிவு
82. ஆயுள் – வாழ்நாள்
83. உபாத்தியார் – ஆசிரியர்
84. கர்வம் – செருக்கு
85. கைதி – சிறையாளி
86. சபை – அவை
87. விவாதம் – உரையாடல்
88. மாமூல் – வழக்கம்
89. ரத்து – நீக்கம்
90. நாடா – காலை உணவு சிற்றுண்டி
91. அமல் – நடைமுறை
92. உபந்நியாசம் – சமயச் சொற்பொழிவு
93. சம்பிரதாயம் – மரபு
94. இலட்சணம் – அழகு
95. தாலுகா ஆபிசு – வட்டாட்சியர் அலுவலகம்
96. ஆர்.டி.ஓ ஆபிசு – கோட்டாட்சியர் அலுவலகம்
97. கலெக்டர் ஆபிசு – மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
98. பஜனை – கூட்டு வழிபாடு
99. மத்தியானம் – நண்பகல்
100. உத்தியோகம் – அலுவல்
101. உபயம் – திருப்பணியாளர் கொடை
102. எதார்த்தம் – இயல்பு
103. ஐதீகம் – உலக வழக்கு
104. கிரீடம் – மணி முடி
105. முக்கியஸ்தர் – முதன்மையானவர்
106. பிரதானம் முக்கியம் – முதன்மை
107. உத்தியோகஸ்தர் அதிகாரி – அலுவலர்
108. இலஞ்சம் – கையூட்டு
109. ஆபத்து – இடர்
110. இலாபம் – வருவாய்
111. அலங்காரம் – ஒப்பனை
பாரசீகம் தமிழ்
112. ஜமக்காளம் – விரிப்பு
113. ஜமீன் – நிலபுலம்
114. மாலுமி – நாவாயோட்டி
115. பஜார் – கடைத்தெரு
116. மைதானம் – திறந்தவெளித் திடல்
மராத்தி தமிழ்
117. காகிதம் – தாள்
118. கில்லாடி – கொடியோன்
119. அபாண்டம் – வீண்பழிக்கூற்று
120. அட்டவணை – பொருட்குறிப்பு பட்டியல்
121. பேட்டை – புறநகர்
அரபி தமிழ்
122. தகவல் – செய்தி
123. வக்கீல் – வழக்குரைஞர்
124. பாக்கி – நிலுவை
125. மக்கர் – இடைஞ்சல்
126. மாமூல் – படையபடி
127. மிட்டாய் – தீங்கட்டி
போர்த்துக்கீசியம் தமிழ்
128. அலமாரி – நெடும்பேழை
129. கிராம்பு – இலவங்கம்
130. சாவி – திறவுகோல்
131. ஜன்னல் – பலகணி
132. மேஸ்திரி – தலைமைத் தொழிலன்
உருது தமிழ்
133. பஞ்சாயத்து – ஐம்பேராயம்
134. பதில் – விடை
135. பலே – நன்று
136. பேட்டி – நேர்காணல்
137. பைசா – காசு
138. அசல் – முதல்
139. கச்சேரி – அரங்கம்
140. குமாஸ்தா – எழுத்தர்
141. கைது – தளை
142. கு – மகிழ்ச்சி
சமஸ்கிருதம் தமிழ்
143. அகங்காரம் – செறுக்கு
144. அதிர்டம் – நற்பேறு
145. அபிப்ராயம் – கருத்து
146. அபூர்வம் – புதுமை
147. ஆராதனை – வழிபாடு
148. ஆனந்தம் – மகிழ்ச்சி
149. சபதம் – சூளுரை
150. தினசரி – நாள் தோறும்
151. தைரியம் – துணிவு
152. பூஜை – வழிபாடு