குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 01

1. வலுவூட்டல் என்பது ஒரு

A) பதில்வினை

B) தேவை

C) தூண்டுகோல்

D) தகவமைத்தல்

2 குழந்தைகளின் அறிவு வளர்ச்சியுடன் தொடர்புடையது

A) பயிற்சிகள்

B) உடல் வளர்ச்சியின் விகிதம்

C) சூழ்நிலையின் தரம்

D) நரம்பு மண்டலம் வளர்ச்சி

3 வளர்ச்சி தூண்டப்படுவது

A) ஆறமையால்

B) நடத்தையால்

C) முதிர்ச்சி பெறுதலால்

D) மனக்குறைவால்

4 சரியான கூற்றை தேர்வு செய்

A) தூண்டல்களை பெறும் நியூரான் பாகம் டென்டிரைப்

b) சோமா செய்தியை கடத்தும் இழைக்கு முனைய குமிழ்கள் என்று பெயர்

C) நியூரானின் உடல் மையலின் ஹித் எனலாம்

D) நியூரான்கள் 10 அடி நீளம் இருக்கும்

5 வாகனங்கள் வடிவத்திலும் அளவிலும் வேறுபட்டாலும் அவை வாகனம் என குழந்தை சிந்திப்பது

A) காரண காரிய சிந்தனை

B) அடையாளம் கண்டு கொள்ளும் சிந்தனை

C) இடைவெளி சிந்தனை

D) விரிச் சிந்தனை

6. எரிக்சன் படிநிலையில் எந்த படிநிலையின் போது தொடக்க பள்ளிக்கு மாணவர்கள் வருகிறார்கள்.

A) 4

B) 3

c) 5

D) 6

7. ------- என்பது ஒரு இலக்கை அடைய முயன்று வெற்றி பெறுவதால் ஏற்படும் மன உணர்வு

A) மகிழ்ச்சி

B) அன்பு

C) பரிவு

D) இரக்கம்

8 குழந்தையின் உயரம் பிறக்கும் போது ----- செ.மீ. இருக்கும்

 A) 53

B) 52

C) 54

D) 130

9 கற்றலுக்கு ஏற்றப் பருவம்

A) பிள்ளைப் பருவம்

B) குமரப்பருவம்

C) குறுநடைப் பருவம்

D) நடுப்பருவம்

10 ஒரு பொருளையோ, செயலையோ தெளிவாக அறியச் செய்யும் முயற்சி கவனம்---சொன்னவர்

A) மக்டூகல்

B) தார்ண்டைக்

C) ராஸ்

D) கில்பட்ரிக் 

Previous Post Next Post