1. பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு
1 - பிறந்து ஓராண்டில் வெளிப்படும் மனவெழுச்சியை அடிப்படை மனவெழுச்சி எனலாம்
2
- பிறர் மீது பாசம் உள்ள குழந்தைகளுக்கு காப்புணர்ச்சி ஏற்படுதில்லை
A)
1 சரி
B) இரண்டும் சரி
C)
1 சரி 2 தவறு
D)
2 தவறு
2
பகுத்தறிவு அனுமானத்திற்கு எடுத்துகாட்டு
A) இரும்பு, தங்கம்
B)
புதிய விதிகள் உருவாக்கல்
C)
புதிய கருத்துகளை உருவாக்கம் க
D)
புலன் காட்சி
3
நினைவு கூர்தலின் படிநிலைகளை வரிசைப்படுத்துக
A)
மீட்டுக் கொணர்தல்
B)
மீட்டறிதல்
C)
மனத்திருத்தல்
D)
நிலைகற்றல்
A)
1, 2, 3, 4
B) 4, 3, 2, 1
C)
3, 2, 4, 1
D)
2, 1, 3, 4
4
உயர் அறிவின்மை குழந்தைகளின் 3 நிலைகள்
A) உயர் அறிவின்மை , உயர்
செயலூக்கம், உயர் ஆக்கதிறமை
B)
உயர் அறிவின்மை , உயர் ஆளுமை, உயர் செயல்பாடு
C)
உயர் அறிவின்மை , உயர் மதிப்பு, உயர் நுண்ணறிவு
d)
உயர் அறிவின்மை , உயர் தற்கருத்து, உயர் செல்வாக்கு
5
மனிதனின் மரபணுவின் குணத்தினால் ------- ஏற்படும்
A) உள் தூண்டல்
B)
வெளி தூண்டல்
C)
புற தூண்ட ல்
D)
ஊக்கி
6
எது தவறானது
A) மறவினைகள் என்பது அணிச்சை
செயல்கள் அன்று
B)
பெருமூளையின் முக்கிய செயல்கள், சிந்தித்தல், தீர்மானித்தல்
C)
மனித நரம்பு தொகுதிகள் 3 வகை
D)
அடைவுத் திறன் அதிகரிக்கும் போது குறை கூறுதலினால்; அடைவுத் திறன் குறையும்
7
கவனித்தலை அதிகப்படுத்த தேவையானது
A)
உகந்த சூழ்நிலை
B)
மாசு
C)
தண்டனை
D) ஊக்கம்
8
பொருத்துக :
A)
பிட்யூட்டரி - 1 கழுத்து (குரல் வளையம்)
B)
பாராதைராய்டு - 2 சிறு நீரகத்தின் மேல்
C)
அட்ரீனல் - 3 விந்து / அண்டம்
D)
பாலினச் சுரப்பி - மூளை (சுரக்கும் இடம்)
A 4 1 2 3
B
3 2 1 4
C
1 2 3 4
D
4 1 3 2
9
பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு
A)
கற்பனை திறனை அளவிட - விப்புல் சோதனை
B)
தான் வேறு, தன்னச் சுற்றியுள்ள பொருள்கள் வேறு - முதல் பருவம்
C)
குழவி மற்றும் முன் பிள்ளை பருவத்தில் இரு முகப் போக்கு நிலை - பிராய்டு D) இச்சைக்
கவனம் என்பது இளங்குழவியின் கவனம்
A) a, b, c சரி
B)
a, b, d தவறு
c)
a, b, c, d சரி
D)
b, c, d சரி
10
தவறான இணையை கண்டுபிடி
A)
மறத்தலின் வகைகள் - 3
B)
கற்றல் மாற்றம் - 4
C)
கோலரின் உட்காட்சி கற்றல் நூல் - எபிட்
D)
BETA சோதனை - படங்களும், எண்களும்
E)
சைகர்னிக் விளைவு - பின்னோக்கு தடை
A)
A, B, C சரி
B) B, E சரி
C)
A, C சரி
D)
C, D, E சரி