- தாமுள – தாம் + உள
- சரணாங்களே – சரண் + நாங்களே
- யாரவர் – யார் + அவர்
- அலகிலா – அலகு + இலா
- விருந்தொரால் – விருந்து + ஒரால்
- நிறையுடைமை – நிறை + உடைமை
- தற்பிறர் – தன் + பிறர்
- அறனல்ல – அறன் + அல்ல
- மொழியியல் – மொழி + இயல்
- முந்நூறு – மூன்று + நூறு
- பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
- வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்
- மூவகை – மூன்று + வகை
- சீரிளமை – சீர் + இளமை
- மூலமொழி – மூலம் + மொழி
- தரவியலாத – தர + இயலாத
- ஒலியாக்கி – ஒலி + ஆக்கி
- சொற்றொடர் – சொல் + தொடர்
- நீரமுது – நீர் + அமுது
- நன்செய் – நன்மை + செய்
- புன்செய் – புன்மை + செய்
- நறுநெய் – நறுமை + நெய்
- பேரறம் – பெருமை + அறம்
- பெருந்தொழில் – பெருமை + தொழில்
- மெய்ஞ்ஞானம் – மெய்மை + ஞானம்
- தொல்லுலகு – தொன்மை + உலகு
- எம்பி – எம் + தம்பி
- நுந்தை – நும் + தந்தை
- இனிதேகி – இனிது + ஏகி
- நீரமுதம் – நீர் + அமுதம்
- நன்றென்றல் – நன்று + என்றல்
- தன்னாடு – தன் + நாடு
- என்றுரைத்தல் – என்று + உரைத்தல்
- இத்துணை – இ + துணை
- நூற்றாண்டு – நூறு + ஆண்டு
- செந்தமிழ் – செம்மை + தமிழ்
- தமிழெழுத்து – தமிழ் + எழுத்து
- தண்டமிழ் – தண்மை + தமிழ்
- பன்னாடு – பல + நாடு
- முந்நீர்; – மூன்று + நீர்
- தொல்காப்பியம் – தொன்மை + காப்பியம்
- பழந்தமிழர் – பழமை + தமிழர்
- வெண்துகில் – வெண்மை + துகில்
- பல்லாயிரம் – பல + ஆயிரம்
- புறநானூறு – புறம் + நான்கு + நூறு
- எத்திசை – எ + திசை
- பல்கலை – பல + கலை
- செவிச்செல்வம் – செவி + செல்வம்
- அச்செல்வம் – அ + செல்வம்
- செவியுணவின் – செவி + உணர்வின்
- அவியுணவு – அவி + உணவு
- அஃதொருவன் – அஃது + ஒருவன்
- பிழைத்துணர்ந்து – பிழைத்து + உணர்ந்து
- சுவையுணர – சுவை + உணர
- செவிக்குணவு – செவிக்கு + உணவு
- செவிச்செல்வம் – செவி + செல்வம்
- ஊற்றுக்கோல் – ஊன்று + கோல்
- இழைத்துணர்ந்து – இழைத்து + உணர்ந்து
- வாயுணர்வின் – வாய் + உணர்வின்
- கேள்வியரல்லர் – கேள்வி + அல்லார்
- ஏடாயிரம் – ஏடு + ஆயிரம்
- ஏதிரிலா – எதிர் + இலா
- விடுக்குமோலை – விடுக்கும் + ஓலை
- சிரமசைத்திடும் – சிரம் + அசைத்திடும்
- தென்பாலை – தெற்கு + பாலை
- படையிற்றொடாத – படையில் + தொடாத
- நாட்குறிப்பு – நாள் + குறிப்பு
- பேரிடர் – பெருமை + இடர்
- பன்மொழி – பல + மொழி
- பதிவேடு – பதிவு + ஏடு
- பெரும்பகுதி – பெருமை + பகுதி
- கடுந்தண்டனை – கடுமை + தண்டனை
- சொற்றொடர் – சொல் + தொடர்
- உறுப்புரிமை – உறுப்பு + உரிமை
- அந்நாடு – அ + நாடு
- உடலுழைப்பு – உடல் + உழைப்பு
- பல்கலை – பல + கலை
- பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
- அரும்பணி – அருமை + பணி
- பேருதவி – பெருமை + உதவி
- தமிழியல் – தமிழ் + இயல்
- காலூன்றி – கால் + ஊன்றி
- அறிவாற்றல் – அறிவு + ஆற்றல்
- நாத்தொலைவில்லா – நா + தொலைவு + இல்லா
- இயல்பீராறு – இயல்பு + ஈராறு
- மாசில் – மாசு + இல்
- காண்டகு – காண் + தகு
- கடுஞ்சொல் – கடுமை + சொல்
- பிறவறம் – பிற + அறம்
- பதப்படுத்தி – பதம் + படுத்தி
- நாமறிந்தது – நாம் + அறிந்தது
- புறநானூறு – புறம் + நான்கு + நூறு
- இப்பிணி – இ + பிணி
- புறச்சூழல் – புறம் + சூழல்
- மருந்துண்ணும் – மருந்து + உண்ணும்
- எண்ணெய் – எள் + நெய்
- வலிவூட்ட – வலிவு + ஊட்ட
- பழமொழி – பழமை + மொழி
- நல்லுடல் – நன்மை + உடல்
- என்னலம் – என் + நலம்
Tags:
TNPSC பொது தமிழ்