- ஈடில்லை – ஈடு + இல்லை
- சீரில் – சீர் + இல்
- பயனில் – பயன் + இல்
- உலகாளும் – உலகு + ஆளும்
- கடனறிந்து – கடன் + அறிந்து
- யாதெனின் – யாது + எனின்
- எந்நலம் – எ + நலம்
- துலையல்லார் – துலை + அல்லார்
- சால்பென்னும் – சால்பு + என்னும்
- இளிவன்று – இளிவு + அன்று
- ஒருவற்கு – ஒருவன் + கு
- பெருங்குணம் – பெருமை + குணம்
- பழந்தமிழ் – பழமை + தமிழ்
- சிற்றினம் – சிறுமை + இனம்
- வேரூன்றியது – வேர் + ஊன்றியது
- சிற்றூர் – சிறுமை + ஊர்
- நூற்றெண்பது – நூறு + எண்பது
- அத்திட்டம் – அ + திட்டம்
- பெருந்தலைவர் – பெருமை + தலைவர்
- அந்நாளில் – அ + நாளில்
- தென்னாப்பிரிக்கா – தெற்கு + ஆப்பிரிக்கா
- திருமணப்பதிவு – திருமணம் + பதிவு
- வாழ்வுரிமை – வாழ்வு + உரிமை
- அறப்போர் – அறம் + போர்
- கடுங்காவல் – கடுமை + காவல்
- தளர்ந்திருந்த – தளர்ந்து + இருந்த
- இன்னுயிர் – இனிமை + உயிர்
- நாளன்று – நாள் + அன்று
- பேரிடி – பெருமை + இடி
- நல்லொழுக்கம் – நன்மை + ஒழுக்கம்
- கருத்துணர்ந்து – கருத்து + உணர்ந்து
- சொன்னலம் – சொல் + நலம்
- பங்கயத்தடம் – பங்கயம் + தடம்
- நீர்;ச்சடை – நீர் + சடை
- கண்ணானாலும் – கண் + ஆனாலும்
- அல்குற்ற – அல் + கு + உற்ற
- உய்யவோர் – உய்ய + ஓர்
- உரைத்தெனக்கருள் – உரைத்து + எனக்கு +அருள்
- என்றிரந்து – என்று + இரந்து
- பொற்கிழி – பொன் + கிழி
- வெருவிலான் – வெருவு + இலான்
- நாண்மதி – நாள் + மதி
- கீரனில்லென – கீரன் + நில் + என
- உளப்பையுள் – உளம் + பையுள்
- பொருட்குற்றம் – பொருள் + குற்றம்
- பொற்குற்ற – பொன் + கு + உற்ற
- தற்குற்றம் – தன் + குற்றம்
- இரவினீர்க்குழல் – இரவின் + ஈர் + குழல்
- மாவிலை – மா + இலை
- பெருவிழா – பெருமை + விழா
- அச்சாணி – அச்சு + ஆணி
- நன்னாள் – நன்மை + நாள்
- சிற்றூர் – சிறுமை + ஊர்
- நன்மொழி – நன்மை + மொழி
- புறச்சூழல் – புறம் + சூழல்
- முக்கனி – மூன்று + கனி
- நன்றியுணர்வு – நன்றி + உணர்வு
- இந்நாளில் – இ + நாளில்
- செந்நெல் – செம்மை + நெல்
- செங்கரும்பு – செம்மை + கரும்பு
- புதுப்பானை – புது + பானை
- ஓரிடத்தில் – ஓர் + இடத்தில்
- ஆரளவு – அருமை + அளவு
- கருங்கோல் – கருமை + கோல்
- பெருந்தேன் – பெருமை + தேன்
- மெய்தானரும்பி – மெய்தான் + அரும்பி
- விதிர்த்துன் – விதிர்த்து + உன்
- கழற்கென் – கழற்கு + என்
- வெதும்பியுள்ளம் – வெதும்பி + உள்ளம்
- தவிர்ந்துன்னை – தவிர்ந்து + உன்னை
- கைதானெகிழ – கைதான் + நெகிழ
- உடையாயென்னை – உடையாய் + என்னை
- பரிந்தோம்பி – பரிந்து + ஓம்பி
- தெரிந்தோம்பி – தெரிந்து + ஓம்பி
- மறப்பினுமோத்து – மறப்பினும் + ஓத்து
- பிறப்பொழுக்கம் – பிறப்பு + ஒழுக்கம்
- படுபாக்கறிந்து – படுபாக்கு + அறிந்து
- நல்லொழுக்கம் – நன்மை + ஒழுக்கம்
- தீயொழுக்கம் – தீ + ஒழுக்கம்
- உடையவர்க் ஒல்லாவே – உடையவர்க்கு+ கொல்லாவே
- வாயாற்சொலல் – வாயால் + சொலல்
- உலகத்தோடொட்ட – உலகத்தோடு + ஒட்ட
- பருவத்தோடொட்ட – பருவத்தோடு + ஒட்ட
- தீராமையார்க்கும் – தீராமை + ஆர்க்கும்
- அருவினை – அருமை + வினை
- காலமறிந்து – காலம் + அறிந்து
- ஊக்கமுடையான் – ஊக்கம் + உடையான்
- உடையானொடுக்கம் – உடையான் + ஒடுக்கம்
- பொள்ளெனவாங்கே – பொள்ளென + ஆங்கே
- வேர்ப்பரொள்ளியவர் – வேர்ப்பர் + ஒள்ளியவர்
- எய்தற்கரியது – எய்தற்கு + அரியது
- அரியதியைந்தக்கால் –
- அரியது + இயைந்தக்கால்
- கொக்கொக்க – கொக்கு + ஒக்க
- குத்தொக்க – குத்து + ஒக்க
- வாழியெம் – வாழி + எம்
- அடர்த்தெழு – அடர்த்து + எழு
- பசுந்துணி – பசுமை + துணி
- மடக்கொடி – மடம் + கொடி
- தடக்கை – தடம் + கை
Tags:
TNPSC பொது தமிழ்