- திறனறிந்து – திறன் + அறிந்து
- முற்காக்கும் – முன் + காக்கும்
- அரியவற்றுளெல்லாம் – அரியவற்றுள் + எல்லாம்
- எல்லாமரிதே – எல்லாம் + அரிதே
- தமராவொழுகுதல் – தமரா + ஒழுகுதல்
- தானொழுக – தான் + ஒழுக
- கிடந்ததில் – கிடந்தது + இல்
- முதலிலார்க்கூதியம் – முதலிலார்க்கு + ஊதியம்
- பத்தடுத்த – பத்து + அடுத்த
- இருளறுக்கும் – இருள் + அறுக்கும்
- அறனீனும் – அறன் + ஈனும்
- தீதின்றி – தீது + இன்றி
- அன்பீன் – அன்பு + ஈன்
- பொருளாக்கம் – பொருள் + ஆக்கம்
- குன்றேறி – குன்று + ஏறி
- கண்டற்று – கண்ட + அற்று
- செறுக்கறுக்கும் – செருக்கு + அறுக்கும்
- ஒண்பொருள் – ஒண்மை + பொருள்
- நாமார்க்கும் – நாம் + ஆர்க்கும்
- பிணியறியோம் – பிணி + அறியோம்
- தாமார்க்கும் – தாம் + ஆர்க்கும்
- நாமென்றும் – நாம் + என்றும்
- எந்நாளும் – எ + நாளும்
- வெண்குழை – வெண்மை + குழை
- சேவடி – செம்மை + அடி
- கடந்தருநெறி – கடந்து + அருநெறி
- சீரகுமதினடி – சீர் + அகமதின் + அடி
- தொழுதறைகுவன் – தொழுது + அறைகுவன்
- நெடுநீர் – நெடுமை + நீர்
- ஆங்கொரு – ஆங்கு + ஒரு
- இருவிழி – இரண்டு + விழி
- வெள்ளெயிறு – வெண்மை + எயிறு
- முட்செறி – முள் + செறி
- பெருங்கிரி – பெருமை + கிரி
- நின்றுறங்கா – நின்று + உறங்கா
- எண்கினம் – எண்கு + இனம்
- வீழ்ந்துடல் – வீழ்ந்து + உடல்
- எழிலிரு – எழில் + இரு
- மாதிரத்துறை – மாதிரத்து + உறை
- பூதரப்புயம் – பூதரம் ++புயம்
- செங்கதிர் – செம்மை + கதிர்
- பெருவரி – பெருமை + வரி
- பெருஞ்சிரம் – பெருமை + சிரம்
- தண்டளிர் – தண்மை + தளிர்
- மந்தராசலம் – மந்தரம் + அசலம்
- சிரமுகம் – சிரம் + முகம்
- தொட்டிவண் – தொட்டு + இவண்
- வேறொரு – வேறு + ஒரு
- மலரடி – மலர் + அடி
- காரணவதிசயம் – காரணம் + அதிசயம்
- அன்பெனப்படுவது – அன்பு + எனப்படுவது
- பண்பெனப்படுவது – பண்பு + எனப்படுவது
- என்பானோக்காய் – என்பால் + நோக்காய்
- பற்றல்லால் – பற்று + அல்லால்
- பற்றில்லேன ; – பற்று + இல்லேன்
- தானோக்காது – தான் + நோக்காது
- கோனோக்கி – கோல் + நோக்கி
- போன்றிருந்தேன் – போன்று + இருந்தேன்
- அவைகளுண்டு – அவைகள் + உண்டு
- கண்ணிரண்டு – கண் + இரண்டு
- முன்னடக்க – முன் + நடக்க
- உன்றன் – உன் + தன்
- இன்றிளைப்பாறுவம் – இன்று + இளைப்பாறுவம்
- ஓரிரவு – ஓர் + இரவு
- முற்றிடத்து – முற்று + இடத்து
- கொண்டேந்திய – கொண்டு + ஏந்திய
Tags:
TNPSC பொது தமிழ்