குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 04

1. "சைக்காலஜி" என்னும் துறையின் மூலம் ஆராயப்படுவது.

அ) ஆன்மாவின் இயல்பு

ஆ) மாணவர் இயல்பு

இ) ஆசிரியர் இயல்பு

ஈ) உடலின் இயல்பு

2. தாரா சந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு?

அ) 1944

ஆ) 1948

இ) 1944

ஈ) 1917

3. "விஸ்வபாரதி " என்பது இரவீந்திரநாத தாகூரால் துவங்கப்பட்ட

அ) கிராமச் சீரமைப்பு

ஆ) ஆசிரியர் பயிற்சி பள்ளி

இ) ஆசிரமப் பள்ளி

ஈ) பல்கலைக்கழகம்

4. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர்,

அ) ஜெரால்டு

ஆ) ஹெலன் கெல்லர்

இ) பிராய்டு

ஈ) யூஜின் சான்டாவ்

5. சராசரி நுண்ண றிவு ஈவு என்பது

அ) 140-169

ஆ) 70-79

இ)) 90-109

ஈ) 110-119

6. தமிழகத்தில் சைனிக் பள்ளி எங்கு அமைந்துள்ளது?

அ) கும்பகோணம்

ஆ) நாகப்பட்டினம்

இ) அமராவதி

ஈ) கரூர்

7. எந்த மாற்றத்தை கற்றல் ஏற்படுத்துகிறது?

அ) மதிப்பீடு

ஆ) மனம்

இ) நடத்தை

ஈ) நம்பிக்கை

8. ஒவ்வொரு கிராமத்திலும் சுற்றளவிற்குள் ஒரு துவக்கப்பள்ளி இருக்க வேண்டும்?

அ) 2 கி.மீ

ஆ) 3 கி.மீ

இ) 5 கி.மீ

ஈ) 10 கி.மீ

9. ஒரு நிறுவனத்தின் வெற்றி எதை மிகவும் சார்ந்துள்ளது?

அ) தலைவர்

ஆ) ஊழியர்கள்

இ) குழு

ஈ) நோக்கம்

10. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர்?

அ) கால்டன்

ஆ) பியர்சன்

இ) கெல்லாக்

ஈ) டால்வின்

Previous Post Next Post