Indian Geography Question And Answer - 12

1. பின்வரும் கூற்றினை ஆய்க.சரியான விடை அளிக்கவும் 1. பசுமைப் புரட்சி விவசாயத்தில் புதிய முறைகளை உருவாக்கும் 2. பசுமைப்புரட்சி உணவு மற்றும் பணப்பயிர் பெருக்கத்திற்கு காரணமாகும். 3. பசுமைப்புரட்சி உணவில் தன்னிறவை ஏற்படுத்தும் 4. பசுமைப்புரட்சி தொழில் முன்னேற்றத்தை சற்று தாமதமாக்கும்

  • 1 மட்டும் உண்மை
  • 2, 3 மட்டுமே உண்மை
  • 2, 3, 4 மட்டுமே உண்மை
  • 1, 2, 3 மட்டுமே உண்மை

2. பின்பரும் இரு பணப்பயிர் வகைகள் இந்தியாவின் அந்நியச் செலாவணிக்கு மிக முக்கியமாக கருதப்படுபவை

  • பருத்தி மற்றும் தேயிலை
  • வாசனைப் பொருட்கள் மற்றும் தேயிலை
  • எண்ணெய் வித்துக்கள் மற்றும் தேயிலை
  • காபி மற்றும் தேயிலை

3. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • நியூதில்லி
  • திருவனந்தபுரம்
  • கொச்சின்
  • பெங்களுர்

4. பந்திப்பூர் சரணாலயம் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

  • தமிழ்நாடு
  • உத்திரப்பிரதேசம்
  • ஒரிஸா
  • கர்நாடகா

5. புவிமண்டலம் வெப்பமடைய காரணமான வாயு

  • கார்பன்டை ஆக்ஸைடு
  • ஆக்ஸிஜன்
  • மீத்தேன்
  • சல்பர்டை ஆக்ஸைடு

6. முதன்முதலில் சணல் நெசவு ஆலை தொடங்கப்பட்ட இடம்

  • பரணகூர்
  • ரிஷ்ரா
  • சிட்டகாங்
  • கல்கத்தா

7. தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பரப்பளவு

  • 130000 சதுர கி.மீ
  • 150000 சதுர கி.மீ
  • 170000 சதுர கி.மீ
  • 190000 சதுர கி.மீ

8. நர்மதா ஆறு ---------------- க்கு அருகில் உற்பத்தியாகிறது.

  • அமர்கண்டக்
  • நாக்பூர்
  • அபு
  • பீடல்

9. கீழ்க்கண்ட மாநிலங்களுள் எம்மாநிலத்தில் மிகக்குறைந்த அளவுள்ள காடுகள் பரப்பளவு உள்ளது?

  • அஸ்ஸாம்
  • குஜராத்
  • மகாராஷ்டிரம்
  • கர்நாடகா

10. சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம்

  • மேற்கு வங்காளம்
  • உத்திரப்பிரதேசம்
  • அஸ்ஸாம்
  • கேரளா

Previous Post Next Post