INDIAN HISTORY STUDY MATERIAL - 12

1. ஆய்க. 

துணிபுரை(A): பிண்டாரிகள் நல்லதொரு அமைப்பின் கீழிருந்ததுடன் ஆங்கிலேயரையும் எதிர்த்தனர். 

காரணம்(R): ஹேஸ்டிங்ஸ் பிரபு போரின் மூலம் அவர்களை ஒடுக்கினார். குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
  • (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
  • (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
  • A) சரி, ஆனால் (R) தவறு
  • (A) தவறு, ஆனால் (R) சரி
2. இந்தியாவிற்கு விடுதலை அளித்த இங்கிலாந்து பிரதமர்
  • அட்லி
  • லாயிட் ஜார்ஜ்
  • மாக்மில்லன்
  • சர்ச்சில்
3. ஆய்க. 

கூற்று(A): பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய ரயில்வேயை நிறுவி முன்னேற்றம் அடையச் செய்தனர். 

காரணம் (R): பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் தனியார் தொழிலை முன்னேற்றுவதில் அக்கறையாக இருந்தனர். உன்னுடைய விடையினை கீழேயுள்ள குறியீட்டில் இருந்து தேர்ந்தெடுத்து எழுதுக
  • A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
  • A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
  • A) சரி, ஆனால் (R) தவறு
  • A) தவறு, ஆனால் (R) சரி
4. இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர்
  • தாதாபாய் நௌரோஜி
  • ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
  • சுரேந்திரநாத் பானர்ஜி
  • அன்னி பெசண்ட்
5. சுதேசி இயக்கம் என்பது
  • பிரிட்டிஷார் எதிர்ப்புக் கோஷங்கள் போடுதல்
  • அயல்நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து இந்தியப் பொருட்களை ஆதரித்தல்
  • காதித் தொப்பியை அணிந்து கொள்ளுதல்
  • பேச்சுவார்த்தைகளில் இந்தி மொழியைப் பயன்படுத்துதல்
6. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” இக்கூற்று யாரால் முழங்கப்பட்டது?
  • காந்திஜி
  • லோகமானிய திலகர்
  • ஜவஹர்லால் நேரு
  • சுபாஷ் சந்திர போஸ்
7. காபினெட் மிஷன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது?
  • மதக் கலகங்களை அடக்க
  • இந்திய- பாகிஸ்தான் எல்லையை நிர்ணயிக்க
  • அரசியலமைப்புச் சிக்கலைத் தீர்க்க
  • கிறித்துவ மத போதனை செய்ய
8. சூதாய கித்மத்கார்களின் தலைவர்
  • பகத்சிங்
  • பிபின் சந்திர பால்
  • கான் அப்துல் கஃபார்கான்
  • அப்துல் கலாம் ஆசாத்
9. சைமன் குழு இந்தியாவிற்கு வந்த ஆண்டு
  • 1920
  • 1922
  • 1928
  • 1942
10. 1946ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சபையின் தலைவர்
  • ராஜேந்திர பிரசாத்
  • மகாத்மா காந்தி
  • சித்தரஞ்சன் தாஸ்
  • ஜவஹர்லால் நேரு
Previous Post Next Post