TNPSC பொதுத்தமிழ் – ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்

1. Railway Station – புகைவண்டி நிலையம்2. Financial Year – நிதியாண்டு
3. Dictionary – அகராதி, அகரவரிசை, அகரமுதலி
4. Judge – நீதிபதி, நீதியரசர்
5. Computer – கணினி, கணிப்பொறி
6. Xerox – ஒளிநகல்
7. Gold coin – பொற்காசு
8. Coffee Bar – குளம்பியகம்
9. Pesticides – பூச்சிக்கொல்லி
10. First Rank – முதல் தரம்
11. Video Cassette- ஒளி – ஒலி நாடா
12. Speaker- சபாநாயகர் , சட்டசபைத் தலைவர்
13. Key – திறவுகோல்
14. Certificate – சான்றிதழ்
15. Room – அறை
16. Principal – கல்லூரி முதல்வர்
17. Cheque – காசோலை
18.Town – நகரம்
19. Parliament- நாடாளுமன்றம் , மக்களவை
20. Consumer – நுகர்வோர்
21. Congratulation – நல்வாழ்த்துக்கள்
22. Indian penal code- இந்திய தண்டனைச் சட்டம்
23. Company – நிறுவனம் குழுமம்
24. Register post – பதிவஞ்சல்
25. Missile – ஏவுகணை
26. Washing machine – துணிதுவைக்கும் இயந்திரம், சலவை இயந்திரம்
27. Transport corporation- போக்குவரத்துக் கழகம்
28. Geography – புவியியல்
29. Liver – கல்லீரல்
30. News paper – செய்தித்தாள்
31. Internet – இணையம்
32. Traitor – துரோகி
33. Plot – மனையிடம்
34. Honesty – நேர்மை
35. Platform – நடைமேடை
36. Journalist- பத்திரிக்கைச் செய்தியாளர்
37. Meritorisus service- உயர்ந்த பணி
38. High Court – உயர்நீதிமன்றம்
39. Town bus- நகரப்பேருந்து
40. Twig – சிறுகிளை
41. Refraction – விலகல்
42. Mischief – முட்டாள்தனம்
43. Bio-Diversity – பல்லுயிர்ப் பெருக்கம்
44. Scholarship – படிப்பு உதவித்தொகை
45. Chalk Piece – சுண்ணக்கட்டி
46. Beast – விலங்கு ஃ மிருகம்
47. Fiction – புனைகதை
48. Co-Operative Society – கூட்டுறவுச் சங்கம்
49. Travel – பயணம் , செலவு
50. Note Book – குறிப்பேடு
51. atron- ஊர்க்காவலர்
52. Farmer – உழவர் , விவசாயி
53. Manager – மேலாளர்
54. Head office – தலைமை அலுவலகம்
55. Private company – தனியார் குழுமம்
56. Compressibility – அழுந்துந்தன்மை
57. Shelter – புகலிடம்
58. Television – தொலைக்காட்சி
59. Admission – சேர்க்கை
60. Documentary – விளக்கத்திரைப்படம்
61. Remote sensing – தொலை உணர்தல்
62. Website – இணையதளம்
63. Student – மாணவர்
64. Agent – முகவர்
65. Sacrifice – தியாகம்
66. University – பல்கலைக்கழகம்
67. Application – விண்ணப்பம்
68. World – உலகம்
69. Bonafide Certificate – ஆளறி சான்றிதழ்
70. Office – அலுவலகம்
71. Harvest – அறுவடை
72. Change – மாற்றம், சில்லறை
73. International Law – அனைத்து பன்னாட்டுச் சட்டம்
74. Constitutional Law – அரசியல் அமைப்புச் சட்டம்
75. Supreme Court – உச்சநீதிமன்றம்
76. Writs – சட்ட ஆவணம்
77. Substantive Law – உரிமைச்சட்டம்
78. Criminal Procedure Code – குற்றவியல் செயல்பாட்டு முறைத் தொகுப்பு
79. Bulletin – சிறப்புச் செய்தி இதழ்
80. Flash News – சிறப்புச் செய்தி
81. Deadline – குறித்த காலம்
82. Folio no – இதழ் எண்
83. Editorial – தலையங்கம்
84. Green proof – திருத்தப்படாத அச்சுப்படி
85. Fake News – பொய்ச்செய்தி
86. Layout – வடிவமைப்பு
87. Car – மகிழ்வுந்து
88. Aero plane – வானூர்தி
89. Departmental Store – பல்பொருள் அங்காடி
90. Indian Evidence Act – இந்தியச் சான்றுச் சட்டம்
91. Transfer of Property act – சொத்து மாற்றுச் சட்டம்
92. Court fee stamp – நீதிமன்ற கட்டணவில்லை
93. Persistence – பார்வைநிலைப்பு
94. Dubbing – ஒலிச்சேர்க்கை
95. Director – இயக்குநர்
96. Shooting – படப்பிடிப்பு
97. Cartoon – கருத்துப்படம்
98. Camera – படப்பிடிப்புக் கருவி
99. Micro Phone – நுண்ணொலி பெருக்கி
100.Projector – படவீழ்த்தி
101. Lense – உருபெருக்கி
102. Motion Pictures – இயங்குருப்படங்கள்
103. B.A.- Bachelor of arts – இளங்கலை
104. B.Sc- Bachelor of Science – அறிவியல்
105. B.com-Bachelor of Commerce – வணிகவியல்
106. B.E.- Bachelor of Engineering – பொறியியல்
107. B.Tech-Bachelor of Technology – தொழில்நுட்பவியல்
108. B.Lit-Bachelor of Literature – இளங்கலை இலக்கியம்
109. B.Ed-Bachelor of Education – கல்வியியல்
110. M.A.- Master of Arts – முதுகலை
111. Ph.D.Doctor of Philosophy – முனைவர்
112. I.A.S.Indian Administration Service – இந்திய ஆட்சிப்பணி
113. I.P.S.Indian Police Service – இந்தியக் காவல்பணி
114. I.F.S.Indian forest Service – இந்திய வனப்பணி
115. I.R.S.Indian Revenue Service – இந்திய வருவாய்ப்பணி
116. Classical Language – உயர்தனிச் செம்மொழி
117. Green Rooms – பாசறை
118. Instinct – இயற்கை அறிவு
119. Order of Nature – இயற்கை ஒழுங்கு
120. Snacks – சிற்றுணவு , சிற்றுண்டி
121. Biology – உயிரியல் , உயிர்நூல்
122. Aesthethic – அழகுணர்ச்சி, இயற்கை வனப்பு
123. கவுண்டிங் – எண்ணிக்கை
124. ஹோட்டல் – உணவகம்
125. மெட்ராஸ் சிட்டி – சென்னை நகரம்
126. பஸ்ரிப்பேர் – பேருந்து பழுது
127. போஸ்ட் ஆபிஸ் – அஞ்சலகம்
128. கால்குலேட்டர் – எண்சுவடி
129. ஆஸ்பத்திரி – மருத்துவமனை
130. குட்பாய் – நல்ல பையன்
131. மதர்லேண்ட் – தாயகம்
132. டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் – தட்டெழுத்துப்பயிலகம்
133. ஸ்டிரைக் – வேலை நிறுத்தம்
134. கோர்ஸ் – பாடப்பிரிவு
135. ர்ஜிஸ்டர்போஸ்ட் – பதிவஞ்சல்
136. பிரிட்ஜ் – குளிர்பதனபெட்டி
137. ஐஸ்வாட்டர் – குளிர்நீர்
138. சுவிட்ச் – பொத்தான்
139. டீ – தேநீர்
140. டீபார்ட்டி – தேனீர்விருந்து
141. கூல்டிரிங்ஸ் – குளிர்பானம்
142. கிரைண்டர் – அரவை இயந்திரம்
143. பிசிக்ஸ் – இயற்பியல்
144. பெர்மனென்ட் – பணிநிலை உறுதி, நிலையாக
145. லைஃப் சக்ஸஸ் – வாழ்க்கை வெற்றி
146. கலேக்டர் – மாவட்ட ஆட்சியர்
147. ப்ஃரை – வறுத்தல்
148. அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டா – வருகைப் பதிவேடு
149. கண்டக்டர் – நடத்துநர்
150. அசெம்பிளி – சட்டமன்றம்
151. டிரான்ஸ்ஃபர் சர்ட்டிபிகேட் – மாற்றுச்சான்றிதழ்
152. போஸ்டல் ஆர்டர் – அஞ்சலட்டை
153. வெரி இன்டரஸ்டிங் – மிக ஆர்வம்
154. என்டரன்ஸ் எக்ஸாமினேன் – நுழைத்தேர்வு
155. போஸ்டல் ஆர்டர் – அஞ்சல் ஆணை
156. டிராவலர்ஸ் பங்களா – பயணியர்விடுதி
157. டிக்கெட் – கட்டணச்சீட்டு
158. டிமாண்ட்டிராப்ட் – வரைவோலை
159. பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்
160. கரென்ட் – மின்சாரம்
161. தாசில்தார் – வட்டாட்சியர்
162. கவர்னர் – ஆளுநர்
163. வில்லேஜ் – சிற்றூர்
164. பஜார் – கடைத்தெரு
165. கேசியர் – காசாளர்
166. ஸ்டேட் கவர்ன்மெண்ட் – மாநில அரசு
167. ஸ்பீடு போஸ்ட் – விரைவஞ்சல்
168. லீவ் லெட்டர் – விடுமுறை விண்ணப்பம்
169. பால் பேரிங் – கோளந்தாங்கி
170. ரேடியோ ஆக்டிவிடி – கதிரியக்க ஆற்றல்
171. லிப்ட் – மின் தூக்கி
172. பேக்ஸ் – தொலை நகலி
173. பிளேகிரவுண்ட் – விளையாட்டு மைதானம்
174. ஆர்டர் – கட்டளை
175. டி.வி. – தொலைக்காட்சி
176. ரேடியோ – வானொலி
177. டிபன் – சிற்றுண்டி
178. டெலிபோன் – தொலைபேசி
179. ஃபேன் – மின்விசிறி
180. சேர் – நாற்காலி
181. லைட் – விளக்கு
182. டம்ளர் – குவளை
183. சைக்கிள் – மிதிவண்டி
184. ரோடு – சாலை
185. பிளாட்பாரம் – நடைபாதை
186. பிளைட் – விமானம்
187. சினிமா – திரைப்படம்
188. சினிமா தியேட்டர் – திரையரங்கம்
189. தியேட்டர் – திரை அரங்கு
190. பேங்க் – வங்கி
191. டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
192. காலேஜ் – கல்லூரி
193. யுனிவர்சிட்டி – பல்கலைக்கழகம்
194. சயின்ஸ் – அறிவியல்
195. டெலஸ்கோப் – தொலைநோக்கி
196. மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
197. தெர்மாமீட்டர் – வெப்பமானி
198. நம்பர் – எண்
199. லைசென்ஸ் – உரிமம்
200. இண்டர்வியூ – நேர்காணல்
201. கெஸ்ட்ஹவுஸ் – விருந்தகம்
202. எலாஸ்டிக் – நெகிழி
203. பீரோ – இழுப்பறை
204. அட்லஸ் – நிலப்படத்தொகுதி
205. ரயில் – தொடர்வண்டி
206. பேனா – தூவல்
Previous Post Next Post