இந்தியாவில் உள்ள முக்கியமான பறவைகள் சரணாலயங்கள்

பரத்பூர் பறவைகள் சரணாலயம் - ராஜஸ்தான்

சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் - ஹரியானா

சலீம் அலி பறவைகள் சரணாலயம் - கோவா

குமரகம் பறவைகள் சரணாலயம் - கேரளா

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு

கவுண்டினியா பறவைகள் சரணாலயம் - ஆந்திரப் பிரதேசம்

சிலிகா ஏரி பறவைகள் சரணாலயம் - ஒரிசா

மயானி பறவைகள் சரணாலயம் - மகாராஷ்டிரா

கட்ச் கிரேட் இந்தியன் பஸ்டர்ட் சரணாலயம் - குஜராத்

நல் சரோவர் பறவைகள் சரணாலயம் - குஜராத்

நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம் - உத்தரபிரதேசம்

சமஸ்பூர் பறவைகள் சரணாலயம் ரேபரேலி - உத்தரபிரதேசம்

பக்கிரா பறவைகள் சரணாலயம் - உத்தரபிரதேசம்

தட்டேகாட் பறவைகள் சரணாலயம் - கேரளா

ரங்கந்திட்டு பறவைகள் சரணாலயம் - கர்நாடகா

புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயம் - ஆந்திரப் பிரதேசம்

உப்பலபாடு பறவைகள் சரணாலயம் - ஆந்திரப் பிரதேசம்

நஜாப்கர் வடிகால் பறவைகள் சரணாலயம் - டெல்லி

சிந்தாமணி கர் பறவைகள் சரணாலயம் - மேற்கு வங்காளம்

ஜவஹர்லால் நேரு பஸ்டர்ட் சரணாலயம், சோலாப்பூர் - மகாராஷ்டிரா

நல் சரோவர் பறவைகள் சரணாலயம் - குஜராத்

பங்கபுரா மயில் சரணாலயம் - கர்நாடகா

லெங்டெங் வனவிலங்கு சரணாலயம் - மிசோரம்

கியோலேடியோ தேசிய பூங்கா - ராஜஸ்தான்

காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு

ஓக்லா சரணாலயம் - உத்தரபிரதேசம்

சமஸ்பூர் சரணாலயம் - உத்தரபிரதேசம்

ராய்கஞ்ச் வனவிலங்கு சரணாலயம் - மேற்கு வங்காளம்
Previous Post Next Post