பல சிகிச்சை முறைகளை செய்தும் பலன் கிடைத்திருக்காது. இந்த பதிவின் மூலம் தைராய்டு பிரச்சனையை எவ்வாறு குணப்படுத்துவது என்று பார்க்கலாம். அது மட்டுமால்லாமல் உயர் இரத்த கொதிப்பையும் கொலஸ்ட்ரால் பிரச்சனையையும் எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே ஒரு பொருளை வைத்து இந்த பதிவின் மூலம தைராய்டு, உயர் ரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால் என மூன்று பிரச்சனைகளையும் குணப்படுத்த அருமையான ஒரு மருந்தை தயார் செய்து பயன்படுத்தப் போகிறோம்.
தேவையான பொருள்கள்.
* உலர்ந்த திராட்சை
* முந்திரிப் பருப்பு
* ஏலக்காய்
* கேரட்
* தயிர்
இந்த பொருட்களில் பொட்டாசியம், கால்சியம் சத்துக்கள் உள்ளது. இந்த பொருட்களை வைத்து நாம் தயாரித்து சாப்பிடும் இந்த மருந்தால் மேற்கூறிய மூன்று பிரச்சனைகளும் சரியாகும்.
சொய்யும் முறை.
முதலில் எடுத்து வைத்துள்ள கேரட்டை துருவிக் கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள தயிரை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் துருவி வைத்துள்ள கேரட்டையும் இதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு இதில் அடுத்து வைத்துள்ள 5 உலர் திராட்சைகளை இதில் சேர்த்துக் கொள்ளவும். அது போலவே ஏலக்காயை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் முந்திரி பருப்பை இதில் சேர்த்து விட்டால் அந்த மருந்து தயாராகிவிட்டது.
இந்த மருந்தை தொடர்ந்து நாம் தயார் செய்து சாப்பிடும் பொழுது கொலஸ்ட்ரால், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம் அனைத்தும் குணமாகும்.
Tags:
உடல் நலம்