பொதுவாக உடல் எடையை சில உணவுகளை நாம் தவிர்ப்பது போல ,சில உணவுகளை நம் உடல் ஆற்றலுக்காக சேர்க்க வேண்டி வரும் .அந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.உடல் எடையை குறைக்க முட்டை சாப்பிடலாம் .இது நாள் முழுவதும் உங்களை முழுதாக உணர வைக்கும்.
2. மூளையின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியை பராமரிக்க உதவும் கோலின் என்ற சத்தும் முட்டையில் உள்ளது.
3..உடல் எடையை குறைக்க தயிர் உண்ணலாம் .தயிரில் கால்ஷியமுடன் அதிக புரதமும் குறைவான சர்க்கரையும் உள்ளது.
4.தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரமாகும், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
5.தயிர் மூலம் உடலின் நச்சுக்களும் வெளியேறுகிறது.
6..உடல் எடையை குறைக்க ஓட்ஸ் சாப்பிடலாம் .இது ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவாகும்.
7.ஓட்ஸில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்ததாக உணர வைக்கும்.
8. உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாகவும் இருக்கிறது.
9.உடல் எடையை குறைக்க பெர்ரிகல் உதவும் .இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன.
10.பெர்ரிகல் உங்கள் காலை உணவில் சுவை மற்றும் ஊட்டச்சத்தை சேர்ப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.
11 உடல் எடையை குறைக்க உலர் பழங்கள் உதவும் .இவை மற்றும் விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
12.உடல் எடையை குறைக்க உதவும் அவை உங்களை நாள் முழுவதும் நிறைவாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும்.
13.ஊட்டச்சத்துக்காக அவற்றை உங்கள் காலை உணவில் சேர்க்க முயற்சிக்கவும்
Tags:
உடல் நலம்