தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கிட்டில் 6,326 எம்.பி.பி.எஸ். இடங்களும் 1768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 473 எம்.பி.பி.எஸ். மற்றும் 133 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு ஜூலை 25ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 7 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
Previous Post Next Post