பொதுவாகஇன்றுஇருக்கும்வாழ்வியல்முறையில்பலருக்கும்அடிக்கடியூரின்தொற்றுஉண்டாகிறது .இந்தசிறுநீர்பாதைதொற்றுக்கு என்னதான் சிகிச்சை எடுத்தாலும் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது . எனவே இந்த தொற்று வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்குசிறுநீர்பாதைநோய்த்தொற்றுகள்அடிக்கடிஉண்டாகும் .இந்தபாதிப்புக்குஆளாகும்பெண்களின்எண்ணிக்கைநம்நாட்டில்கணிசமாகஅதிகரித்துவருகிறது..
2.நம்நாட்டில்பெண்குழந்தைகள்சிறுநீர்கழிக்கும்உணர்வுவந்தாலும்வெளிஇடங்களில்இருக்கும்போதுஇதைஅடக்கிவைக்கவேமுயற்சிப்பார்கள்.
3.இதனாலும்இந்தசிறுநீர்தொற்றுநேரிடுகிறது.
4.அதனால்பள்ளி, கல்லூரி மற்றூம் வேலைக்கு செல்லும் பெண்கள். பழச்சாறுகள், எலுமிச்சை கலந்தநீர் குடிப்பது அவசியம். இவைஎல்லாமே உங்கள்உடலில்நீரிழப்புஉண்டாக்காமல்தடுக்கும்.
5. அதனால்பெண்களும்ஆண்களும்ஒவ்வொருமுறைசிறுநீர்கழித்தபிறகும் 2 டம்ளர்தண்ணீர்குடியுங்கள்.
6.அதனால்வெளியில்செல்லும்போதும்தண்ணீர்குடிப்பதைமறந்துவிடவேண்டாம்.
7.நாள்ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர்என்பதைகணக்கில்வையுங்கள். இதில் பழச்சாறுகளும் அடங்கும்.
8.அதனால்அனைவரும்சிறுநீர்கழிக்கும்உணர்வுவரும்போதேசிறுநீரைவெளியேற்றிவிடவேண்டும்.
9.இந்தயூரினைஅடக்கிவைப்பதும், பிறகு வீட்டுக்கு வந்ததும் அவசரமாக விரைந்து கழிப்பறை சென்று வெளியேற்றுவதும் பாக்டீரியாவை உள்ளேயே தேக்கிவிட செய்யும்.
10.இந்தயூரின்தொற்றைதவிர்க்கஉணவுமுறையிலும்கூடுதல்கவனம்செலுத்துங்கள்
Tags:
உடல் நலம்