பொதுவாகஒருவருக்குசிறுநீரகம்மிகமுக்கியமானஉறுப்புஆகும் .
இதயம் , நுரையீரல் போலவே கிட்னியும்ஒருவரின்உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும் முக்கியமான உறுப்பு ஆகும் .
இந்த கிட்னி கெடாமல் பாதுகாக்க அதில் கல் உருவாவதை தடுக்க வேண்டும் . இதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலகர்ப்பிணிகளுக்குஉடலில்நீர்ச்சத்துஇழப்பினால்பாதிப்புஏற்படும் .இதைதவிர்க்ககர்ப்பிணிகள்இளநீர்அருந்தவேண்டும்.
2.கர்ப்பிணிகள்இளநீர்குடிப்பதுமலச்சிக்கலையும்நீக்கும்.
3.மேலும்கர்ப்பிணிகளின்கர்ப்பகாலத்தில்ஏற்படக்கூடியமயக்கம், நெஞ்செரிச்சல்ஆகியஉபாதைகளைஇளநீர்குணப்படுத்தும்.
4.ஆகவே, கர்ப்பிணிகள்இளநீரைஅதிகமாகஅருந்தஅவர்களின்ஆரோக்கியம்மேம்படும்
5. மேலும்ஒருவர்அதிகஅளவுதிரவங்கள், பானங்களைஅருந்திவரவேண்டும் .இதனால்சிறுநீரகத்தில்கற்கள்உண்டாகாமல்தடுக்கலாம். சாதாரணதண்ணீரேபோதுமானது.
6.பொதுவாகநம்உடலில்சிறுநீரககற்கள்கால்சியம், ஆக்ஸலேட்ஆகியகூட்டுப்பொருள்களால்உருவாகிறது.
7.இந்தகால்சியம், ஆக்ஸலேட்படிகமாகிசிறுநீரில்கற்களாகமாறுகின்றன.
8.எலிகளில்செய்யப்பட்டஆராய்ச்சியில்இளநீரானது ,இந்தபடிகங்கள்சிறுநீரகம்மற்றும்சிறுநீர்பாதையில்ஒட்டிக்கொள்வதைத்தடுக்கிறது.
9.மேலும்சிறுநீரில்படிகங்கள்உருவாகும்எண்ணிக்கையையும்இளநீர்தடுக்கிறது.
10.அதுமட்டுமல்லாமல்இரத்தத்தில்சர்க்கரையின்அளவைஇளநீர்குறைக்கும்என்றுஆய்வுகள்கூறுகின்றன.
11.இளநீரில்மெக்னீசியம்உள்ளது. அதுநீரிழிவுபாதிப்புள்ளோருக்குஉடலில்இன்சுலினைஉணரும்திறனைஊக்குவித்துநீரிழிவுபாதிப்பைகுறைக்கும்..
Tags:
உடல் நலம்