புதுச்சேரியில் ஆக.26-ல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்டிசி ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறுகிறது.
எனவே தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ம் தேதி(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! எழுத்துத் தேர்வு சுமுகமான முறையில் நடைபெற அனைத்து பள்ளி முதல்வர்களும் ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
கல்விச் செய்திகள்