பூண்டை அதிகமாக சேர்த்துக் கொண்டால் எந்த பிரச்சினையிருந்து தப்பலாம் தெரியுமா ?

பொதுவாகநாம்உணவில்தினம்பூண்டைஉணவில்சேர்த்துவந்தால்அதுபல்வேறுநோய்களைதடுக்கும்ஆற்றல்கொண்டது .கொலஸ்ட்ரால் முதல் வாயு பிரச்சினை வரை குணமாக்கும் ஆற்றல் கொண்டது பூண்டு

உணவில் பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் -

1. பொதுவாக பூண்டை நாம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து நம் ஆரோக்கியம் காக்கும் ஆற்றல் கொண்டது .

2. குளிர்மற்றும்மழைக்காலங்களில், பூண்டைஅதிகமாகசேர்த்துகொள்வோம் .இப்படிசேர்த்துக்கொண்டால்அதில்உள்ளஆன்டிபயாடிக்வைரஸால்ஏற்படும்காய்ச்சலைபோக்கும்ஆற்றல்கொண்டது ,

3. மேலும்மழைசீசனில்வரும்சளிபோன்றவற்றைவராமல்பூண்டுதடுக்கும்.

4. தினமும்பூண்டைசமையலில்சேர்த்துசாப்பிடும்போதுஅதுநம்உடலில்சர்க்கரைஅளவைகட்டுப்படுத்தும்ஆற்றல்கொண்டது .

5. தினமும்பூண்டைசமையலில்சேர்த்துசாப்பிடும்போதுரத்தஅழுத்தத்தைகுறைக்கும்.

6. மேலும் பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் Coronary artery என்ற நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது .

7. மேலும்காலையில்வெறும்வயிற்றில்பூண்டைசாப்பிட்டால்அன்றையநாள்முழுவதும்நோயின்றிஉடல்ஆரோக்கியமாய்இருக்கலாம் .

8. நாம்உணவில்தினமும்பூண்டைசேர்த்துக்கொண்டுவந்தால்செரிமானப்பிரச்சினைஇல்லாமல்இருக்கலாம் .

9.நாம்உணவில்தினமும்பூண்டைசேர்த்துக்கொண்டுவந்தால்வாயுதொல்லைநீங்கும்
Previous Post Next Post