நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
அவ்வகையில் தற்போது அம்ரித் கலாஸ் திட்டத்தின் காலக்கெடுவை 2023 டிசம்பர் வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது.
சிறு முதலீட்டாளர்களுக்கான இந்த சிறப்பு FD திட்டத்தில் டெபாசிட் செய்யும் மூத்தக்குடி மக்களுக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் ஆகவும், மற்றவர்களுக்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் ஆகவும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு நாட்களில் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் டெபாசிட் செய்யலாம். மற்ற வங்கிகளை காட்டிலும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் என எஸ்பிஐ வாங்கி தெரிவித்துள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்