பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் மானிட்டர் வேலை
BECIL – பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் டெல்லி – புதுதில்லியில் உள்ள மானிட்டர் Monitor பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை becil.com இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22 நவம்பர் 2023 முதல் 06 டிசம்பர் 2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 25 காலியிடங்கள் மட்டும் உள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.34,362 ஊதியம் கொடுக்கப்படும்.
கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் :
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் விவரங்கள் :SC/ST/EWS/PH விண்ணப்பதாரர்கள் ரூ.531/- செலுத்தினால் போதும்பொது/ஓபிசி/முன்னாள்-பணியாளர்/பெண்கள் விண்ணப்பதாரர்கள் ரூ.885 வரை விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை பற்றிய விவரம் :
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கப்படும்.
Broadcast Engineering Consultants India Limited Recruitment அறிவித்த அறிவிப்பை மேலும் முழுமையாக அறிந்து கொள்ள Official Notification pdf யை பயன்படுத்தவும். விண்ணப்பங்களை விண்ணப்பிக்க Apply லிங்க் மூலம் அப்ளை பண்ணி கொள்ளவும்.
Tags:
வேலைவாய்ப்பு