தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை
NITT – National Institute of Technology திருச்சிராப்பள்ளி ஓர் புதிய வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது. இந்தப் பணிக்கு மொத்தம் 1 காலியிடமும், ரூ.31,000 வரை மாத சம்பளமாகவும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். NIT திருச்சி நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க 23 நவம்பர் 2023 முதல் 11 டிசம்பர் 2023 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி M.Sc, ME/M.Tech, MS படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது. அப்ளிகேஷன் பீஸ்ஸும் இல்லை. தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Dr. Illa Mani Pujitha, Assistant Professor, Department of Metallurgical and Materials Engineering, National Institute of Technology, Tiruchirappalli-620015, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
மேலே உள்ள தகவல்களை விரிவாக தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு Official Notification யை பயன்படுத்தி தங்களின் விண்ணப்ப படிவங்களை Application Form மூலம் டவுன்லோட் செய்து தாமத்திக்காமல் அப்ளை பண்ணிடுங்க.
Tags:
வேலைவாய்ப்பு