10, ITI படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு. 1104 மொத்த பணியிடங்கள்..

தென்கிழக்கு பிராந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 1104

கல்வி தகுதி: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ

வயது வரம்பு: 25.11.2023 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும் 24க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 100

பயிற்சி காலம்: ஓராண்டு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2023

வேலைக்கு விண்ணப்பிக்க: https://apprentice.rrcner.net/

கூடுதல் விவரங்களுக்கு: https://ner.indianrailways.gov.in/uploads/files/1700830965764-Act%20Apprentice%20Notification%202023%2024.pdf

இந்த பயிற்சியை முடித்தவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
Previous Post Next Post