தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டீஸ் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி: 12th, ITI
வயது: 24- க்குள்
தேர்வு: தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 28
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க rrcser.co.in/notice.html என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
Tags:
வேலைவாய்ப்பு