பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda) முதுநிலை மேலாளர்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Senior Manager - MSME Relationship
காலியிடங்களின் எண்ணிக்கை : 250
கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம். அல்லது எம்.ஏ.பி படிப்புடன் 6 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 01.12.2023 அன்று 28 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 2.14 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.bankofbaroda.in/career.htm என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2023
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.600. SC/ST பிரிவினர் ரூ.100
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-12/detailed-advertisement-senior-manager-05-20.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Tags:
வேலைவாய்ப்பு