மேற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: அப்ரண்டீஸ் காலி பணியிடங்கள்: 3025 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 14
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க wcr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
Tags:
வேலைவாய்ப்பு