ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Director பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வருகின்ற ஜனவரி 01 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை: மத்திய அரசு
நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்
பணி: Director
காலியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: Director (Exploration & Development) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 45 என்றும் அதிகபட்ச வயது 65 என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் பணியமர்த்த பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
Director பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://oil-india.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க 01-01-2024 கடைசி தேதி ஆகும்.
Tags:
வேலைவாய்ப்பு