UGTRB தமிழ் தகுதித்தேர்வு வினா விடைகள்- 5

1. அறநெறிசாரம் என்ற நூலை எழுதியவர் யார்

கூடலூர் கிழார்

முனைப்பாடியார்

இளநாகனார்

நக்கீரர்

2. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று பாடியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

கண்ணதாசன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

3. செல்வத்துப் பயனே ஈதல் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?

அகநானூறு

புறநானூறு

பரிபாடல்

குறுந்தொகை


4. ரசிக மணி என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?

மறைமலை அடிகள்

தேவநேய பாவாணர்

டி கே சிதம்பரநாதர்

வ உ சிதம்பரம்

5. தமிழிசை காவலர் என்று அழைக்கப்படுபவர் யார்?

மறைமலை அடிகள்

தேவநேய பாவாணர்

டி கே சிதம்பரநாதர்

வ உ சிதம்பரம்

6. தகளி என்ற சொல்லின் பொருள்

ஞானம்

விளக்கு

திருமால்

அகல்விளக்கு

7. நாரணன் என்று அழைக்கப்படுபவர் யார்

சிவன்

திருமால்

இந்திரன்

பிரம்மன்

8. பூதத்தாழ்வார் பிறந்த இடம் எது

காஞ்சிபுரம்

கும்பகோணம்

மாமல்லபுரம்

மயிலாடுதுறை

9. வன்சொல் என்ற சொல்லின் பொருள்

கடுஞ்சொல்

நன்மை தரும் சொல்

தீமை தரும் சொல்

அனைத்தும் தவறு

10. வட்டத் தொட்டி என்ற பெயரில் இலக்கிய கூட்டங்களை நடத்தியவர் யார்

மறைமலை அடிகள்

தேவநேய பாவாணர்

டி கே சிதம்பரநாதர்

வ உ சிதம்பரம்

11. தண்பொருநை என்று அழைக்கப்படும் நதி எது

கங்கை

காவேரி

தாமிரபரணி

வைகை

12. கவிமணி தேசிய விநாயகம் பிறந்த இடம் எது

ஓட்டப்பிடாரம்

எட்டயபுரம்

கன்னியாகுமரி

திருச்சிராப்பள்ளி

13. இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுவது

திருநெல்வேலி மற்றும் மதுரை

திருநெல்வேலி மற்றும் கோவை

திருநெல்வேலி மற்றும் திருப்பூர்

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை

14. அகத்தியர் வாழ்ந்த மலை எது?

பொதிகை மலை

சேர்வராயன் மலை

பச்சமலை

கொல்லிமலை

15. பாரதியார் பிறந்த ஊர் எது

ஓட்டப்பிடாரம்

எட்டயபுரம்

கன்னியாகுமரி

திருச்சிராப்பள்ளி

16. கடித இலக்கியத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்

மறைமலை அடிகள்

தேவநேய பாவாணர்

டி கே சிதம்பரநாதர்

வ உ சிதம்பரம்

17. டி கே சி என்று அழைக்கப்படுபவர் யார்

டி கே சிவசிதம்பரநாதர்

மறைமலை அடிகள்

பம்மல் சம்பந்தம்

தாமோதரனார்

18. வளர் தமிழ் ஆர்வலர் என்று அழைக்கப்படுபவர் யார்

டி கே சிவசிதம்பரநாதர்

மறைமலை அடிகள்

பம்மல் சம்பந்தம்

தாமோதரனார்

19. கவிமணி தேசிய விநாயகம் தமிழை அழுத்தமாக & ஆர்வத்தோடு கற்ற இடம் எது

திருநெல்வேலி

பாளையங்கோட்டை

சென்னை

சிதம்பரம்


20. நுண்துளி தூங்கும் குற்றாலம் என்று பாடியவர் யார்


திருநாவுக்கரசர்

திருஞானசம்பந்தர்

மாணிக்கவாசகர்

குமரகுருபரர்
Previous Post Next Post