1)மேஷ ராசி - செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
2)ரிஷப ராசி - வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
3)மிதுன ராசி - வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
4)கடக ராசி - வெள்ளாம்பல் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
5)சிம்ம ராசி - செந்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
6)கன்னி ராசி - வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
7)துலாம் ராசி - வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
8)விருச்சிக ராசி - செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
9)தனுசு ராசி - முல்லை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
10)மகர ராசி - முல்லை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
11)கும்ப ராசி - கருநீல சங்கு மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
12)மீன ராசி - கருங்குவளை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
Tags:
நம்பிக்கை