1) சொற்களை ஒழுங்குபடுத்துக
”சொல்லையோ திரும்பத் சொல்வதுண்டு கருத்தையோ திரும்பச்”
A) கருத்தையோ சொல்லையோ திரும்பத் திரும்பச் செல்வதுண்டு
B) திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு கருத்தையோ சொல்லையோ
C) சொல்லையோ சொல்வதுண்டு கருத்தையோ திரும்பத் திரும்பச்
D) சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு
2) சொற்களை ஒழுங்குபடுத்துக
“மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை”
A) அறியாமை எதிரியல்ல மிகப்பெரிய அறிவாற்றலின்
B) அறியாமை எதிரியல்ல அறிவாற்றலின் மிகப்பெரிய
C) அறியாமை அறிவாற்றலின் மிகப் பெரிய எதிரியல்ல
D) மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை
3) ஏற்கனவே நேர்ந்ததைக் கூறும் விடை?
A) இனமொழி விடை
B) உற்றது உரைத்தல் விடை
C) உறுவது கூறல் விடை
D) நேர் விடை
4) பொருந்தா இணையைக் கண்டபிடி
A) மறை விடை – மறுத்துக் கூறும் விடை
B) உறுவது கூறல் விடை – வினாவிற்கு விடையாக இனிமேல் நோ்வதை கூறல்
C) சுட்டு விடை – உடன்பாட்டுக் கூறும் விடை
D) ஏவல் விடை – மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை
5) விடைக்கேற்ற வினாவைத் தேர்க
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
A) பானையின் எப்பகுதி நமக்கு பயன்படுகிறது ?
B) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
C) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
D) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
6) ”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கா் கேட்டது எவ்வகை வினா?
A) ஐய வினா
B) அறி வினா
C) அறியா வினா
D) கொளல் வினா
E) விடை தெரியவில்லை
7) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
உரை கவிதாவால் படிக்கப்பட்டது.
A) செயப்பாட்டு வினைத்தொடா்
B) செய்வினைத் தொடர்
C) தன்வினைத் தொடா்
D) பிறவினைத் தொடர்
8) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக - “சட்டி உடைந்து போயிற்று”
A) தன்வினை
B) பிறவினை
C) செய்வினை
D) செயப்பாட்டுவினை
9) ”உயிரும் உடலும் போல” உவமை கூறும் கொருள் தெளிக.
A) ஒற்றுமை
B) வேற்றுமை
C) அன்பு
D) பகை
10) (கண்ணைக் காக்கும் இமை போல) உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க.
A) ஒற்றுமை
B) வேற்றுமை
C) பாதுகாப்பு
D) ஏமாற்றம்
11) தவறான கலைச் சொல்லைக் கண்டறிக.
A) Leadership – தலைமைப் பண்பு
B) Member of Legislative Assembly – சட்டமன்ற உறுப்பினா்
C) Punctuation – விழிப்புணா்வு
D) Equestrian – குதிரை யேற்றம்
12) கலைச்சொல் - SATELLITE
A) நுண்ணறிவு
B) செயற்கைக் கோள்
C) செயற்கை நுண்ணறிவு
D) மீத்திறன் கணினி
13) ”தேர்வு எழுதி விட்டாயா?” என்ற வினாவிற்கு ”எழுதாமல் இருப்பேனா?“ என்று கூறுவது?
A) உற்றது உரைத்தல் விடை
B) வினா எதிர் வினாதல் விடை
C) உறுவது கூறல் விடை
D) வெளிப்படை விடை
14) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்
A) சா்வா் (Server) – செதுக்கி
B) ஃபோலடா் ( Folder) – வையக விரிவு வலை வழங்கி
C) கர்சர் (Cursor) – ஏவி அல்லது சுட்டி
D) க்ராப் (Crop) – உறை
15) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் - கம்ப்யூட்டா்
A) ரோபோ
B) கணினி
C) மிஷின்
D) காலிங்பெல்
16) ஊர்ப்பெயர்களின் மரூஉ – வை எழுதுக - புதுச்சேரி
A) புதுக்கோட்டை
B) புதுப்பேட்டை
C) புதுவை
D) புதுச்சேரி
17) ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக - நாகப்பட்டினம்
A) நாகப்பட்டினம்
B) நாகை
C) நாகூர்
D) பட்டினம்
18) நிறுத்தற்குறிகளை அறிக (எது சரியானது)
A) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
B) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை, வெளியிடும் இடங்களில், வியப்புக்குறி இட வேண்டும்.
C) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
D) மகிழ்ச்சி வியப்பு அச்சம், அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
19) சரியான நிறுத்தற்குறியிட்ட சொற்றொடரினை தோ்ந்தெடு
A) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று வாழை இலை, பறித்து வந்தான்.
B) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வழை இலை, பறித்து வந்தான்.
C) பொழிலன் தோட்டடத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
D) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
20) எழுத்து வழக்கு தொடரைத் தேர்ந்தெடு
A) எங்கதெ பெரிசு
B) எங்கதெ பெரியது
C) என் கதை பெரிசு
D) என் கதை பெரியது

Tags:
TAMIL ELIGIBILITY TEST