BOTANY Question And Answer - 03

41.     உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரம்?

A.   பைன்

B.   மூங்கில்

C.   ஓக்

D.   முருங்கை

42.     தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி?

A.   டிக்டாபோன்

B.   கிரிஸ்கோகிராப்

C.   ஸ்பெக்ட்ரோஸ்கோப்

D.   ஸ்பெர்ரோமீட்டர்

43.     மார்பின் மற்றும் ஹெரைன் பெறப்படும் தாவரம்?

A.   சைகஸ்

B.   நீட்டம்

C.   அனபீனா

D.   வால்வாக்ஸ்

44.     பக்க வேர்களைத் தோற்றுவிப்பது?

A.   எபிடெர்மிஸ்

B.   இழைகள்

C.   பெரிசைக்கிள்

D.   கார்டெக்ஸ்

45.     டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி அமைந்துள்ளது?

A.   m R N A

B.   R N A பாலிமெரேஸ்

C.   D N A லைகேஸ்

D.   D N A பாலிமெரேஸ்

46.     பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் காணப்படும் தாவரம்?

A.   ராவனலா மடகாஸ்கரியன்சிஸ்

B.   ஹெலிகோனியா

C.   ஸ்ட்ரெலிட்ஜியா ரெஜினே

D.   மியூசா பாரடிசியாகா

47.     டெர்மினலைசேஷன் நடைபெறும் நிலை?

A.   பேக்டின்

B.   டயாகைனசிஸ்

C.   சைகோடின்

D.   லெப்டோடின்

48.     பின்வரும் எந்த உயிரினம் உயிர்கட்டுபடுத்தல் முறையில் கிளைகோடாக்சின் உருவாக்கும் மண்வாழ் நோய்கிருமிகளை அழிக்கும்?

A.   பெனிசிலியம் நோட்டேடம்

B.   கீடோமியம் குளோபோசம்

C.   ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்

D.   டிரைகோடெர்மா வைரன்ஸ்

49.     பொருட்கள் உயர் செறிவுள்ள பகுதியிலிருந்து குறைந்த செறிவுள்ள பகுதிக்கு கடத்தப்படுவது ................?

A.   பிளாஸ்மோலைசிஸ்

B.   பரவல்

C.   சவ்வூடு பரவல்

D.   உள்ளீர்த்தல்

50.     கீழ்க்கண்ட உயிரினம் ஒன்று "SCP" என்று அழைக்கப்படுகிறது?

A.   குளோரெல்லா

B.   நாஸ்டாக்

C.   ஈஸ்ட்

D.   காளான்

51.     கீழ்க்கண்டவற்றில் எது துணை நிறமி எல்லை?

A.   சான்தோபில்கள்

B.   குளோரோபில்

C.   கரோடினாய்டுகள்

D.   பைக்கோபின்லின்கள்

52.     எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு?

A.   நைட்ரஜன்

B.   ஆக்ஸிஜன்

C.   ஹைட்ரஜன்

D.   கந்தகம்

53.     அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம்?

A.   லாமினேரியா

B.   லப்பர் நைக்ரம்

C.   பெனிசிலியம்

D.   ஆசிமம் சேங்கடம்

54.     தாவரங்கள் உட்கொள்ளும் உரங்களின் அளவை எப்படி அறியலாம்?

A.   ரேடியோ சோடியம்

B.   ரேடியோ கார்பன்

C.   ரேடியோ கோபால்ட்

D.   ரேடியோ பாஸ்பரஸ்

55.     குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது?

A.   செரிமானம்

B.   துணுக்குகள்

C.   மறு தயாரிப்பு

D.   தாவரங்களின் ஒளிச் சேர்க்கை

56.     செடியின் எந்த பகுதியில் மகரந்தம் உள்ளது?

A.   பூ

B.   காம்பு

C.   கைனீசியம்

D.   செடி

57. புகையிலை தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம்?

A.   லைம் சூப்பர் பாஸ்பேட்

B.   யூரியா

C.   அம்மோனியம் சல்பேட்

D.   பொட்டாசியம்

58.     பாக்டீரியாவில் சுவாசித்தல் நடைபெறும் பாகம்?

A.   மீஸோஸோம்

B.   டிக்டையோஸோம்

C.   லைஸோஸோம்

D.   காப்சூல்

59.     தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின்போது விளையும் பொருட்கள்?

A.   மாவுப் பொருள், நீர்

B.   மாவுப் பொருள், ஆக்சிஜன்

C.   மாவுப் பொருள், ஆக்சிஜன், நீராவி

D.   கார்பன் - டை - ஆக்சைடு, நீராவி

60.     அமீபா சுழிச்சலை ( AMOEBIC DYSENTERY ) உண்டாக்குவது?

A.   அமீபா

B.   என்டமீபா

C.   பிளாமோடியம்

D.   இராட்சச அமீபா

Previous Post Next Post