BOTANY Question And Answer – 06

101.   கீழ்கண்ட காரணிகளில் எது மண் அடுக்கின் கனகத்தை தீர்மானிக்கிறது?

A.   காற்று

B.   காலநிலை

C.   நேரம்

D.   நிலத்தோற்றம்

102.   தேக்கு மரமும், சந்தன மரமும் எவ்வகை காடுகளில் அதிகம் காணப்படுகிறது?

A.   மலையகக் காடுகள்

B.   அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

C.   அயன மண்டல அகன்ற இலை காடுகள்

D.   சதுப்பு நிலக்காடுகள்

103.   வெர்மிகம்போஸ்ட் உரம் எனப்படுவது?

A.   மண்புழு உரம்

B.   தென்னை நார் கம்போஸ்ட் உரம்

C.   பசுமை உரம்

D.   பண்ணை மட்கிய உரம்

104.   கூட்டுக்கனிக்கு உதாரணம்?

A.   பாலியால்தியா

B.   சீதாப்பழம்

C.   மா

D.   வாழை

105.   பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு?

A.   மகரந்த சேர்க்கை

B.   முளைத்தல்

C.   கருவுறுதல்

D.   மீண்டும் உருவாதல்

106.   லெகூம் தாவர வேர் முண்டில் காணப்படுவது?

A.   கொழுப்பு

B.   ரைசோபியம்

C.   ஆல்கா விலங்கு

D.   பூஞ்சை

107.   மெண்டல் தன் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரம்?

A.   பச்சைபயறு

B.   பட்டாணி

C.   கடுகு

D.   கொண்டைக்கடலை

108.   உப்பு கரைசலில் அவரை விதியை ஊற வைக்கும்போது ஏற்படும் மாற்றம் எந்த நிகழ்வை சார்ந்தது?

A.   பிளாஸ்மேலைசிஸ்

B.   எண்டாஸ்மாஸிஸ்

C.   ஆஸ்மாஸிஸ்

D.   நொதித்தல்

109.   காற்று மூலம் பரவும் தாவர நோய்?

A.   கோதுமை துரு நோய்

B.   நெல் பாக்டீரியா வாடல் நோய்

C.   டிக்கா நோய்

D.   இவை அனைத்தும்

110.   கலப்பு உரத்திற்கு உதாரணம்?

A.   DAP

B.   பொட்டாசியம் நைட்ரேட்

C.   யூரியா

D.   சூப்பர் பாஸ்பேட்

 

111.   கீழ்க்கண்டவற்றுள் ஒளிச்சேர்க்கையின் ஒளிவினை நடைபெறும் பகுதி எது?

A.   பசுங்கணிகம்

B.   ஸ்ட்ரோமா

C.   திரானா

D.   தைலகாய்டு

112.   தாவரங்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகளில் பெரும் ஊட்டத் தனிமங்களில் உள்ளவை?

A.   மெக்னீசியம்

B.   மாலிப்டினம்

C.   போரான்

D.   மாங்கனீசு

113.   தாவர செல் இதனை பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது?

A.   பிளாஸ்மா சவ்வு

B.   எண்டோபிளாச வலை

C.   செல்சுவர்

D.   செல்சவ்வு

114.   தாவரத்தின் தரைமேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?

A.   நீராவிப் போக்கு

B.   சுவாசித்தல்

C.   ஒளிச்சேர்க்கை

D.   இனப்பெருக்கம்

115.   வெளாமன் என்ற பஞ்சு போன்ற திசு எந்த தாவரத்தின் வேர்களில் காணப்படுகிறது?

A.   அலையாற்றி

B.   ஒரபாங்கி

C.   அவிசினியா

D.   வாண்டா

116.   தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை கண்டறிய பயன்படும் கருவி?

A.   கிரைசோகிராப்

B.   கேனாங்கின் சுவாசமானி

C.   கிளைனோஸ்டேட்

D.   லிவர் ஆக்ஸனோ மீட்டர்

117.   மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம்?

A.   லிச்சன்ஸ்

B.   ஹைட்ராங்கியா மேக்ரோபைலா

C.   காலிப்ளவர்

D.   முட்டை கோஸ்

118.   காற்றில்லா சுவாசத்தில் ஈடுபடுவது?

A.   ஈஸ்ட்

B.   பாக்டீரியா

C.   ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா

D.   மேற்கண்ட ஏதுமில்லை

119.   பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த ஊட்டச்சத்தை பெறுவதற்காக பூச்சியை உண்ணுகிறது?

A.   நைட்ரஜன்

B.   கால்சியம்

C.   பாஸ்பரஸ்

D.   இரும்பு

120.   மண்புழு எதன் உதவியால் இடப்பெயர்ச்சி செய்கிறது?

A.   உடற்கண்டங்கள்

B.   சீட்டாக்கள்

C.   சுற்று இழை

D.    நெப்ரான்

Previous Post Next Post